Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 18:6 in Tamil

அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.

Avan koodaaraththil velicham anthagaarappadum; avan vilakku avanudanae anainthubom.

Download verse image

Job 18:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய கூடாரத்தில் வெளிச்சம் இருளாக்கப்படும்; அவனுடைய விளக்கு அவனுடனே அணைந்துபோகும்.
Open Tamil Contemporary Version
அவனுடைய கூடார வெளிச்சம் இருளாகிறது; அவனுடைய விளக்கும் அணைந்து போகிறது.
Tamil Easy Reading Version
வீட்டின் ஒளி இருளாகும். அவனருகே ஒளிவிடும் விளக்கு அணைந்துவிடும்.

Job 18:6 in English

King James Version (KJV)
The light shall be dark in his tabernacle, and his candle shall be put out with him.
World English Bible (WEB)
The light will be dark in his tent. His lamp above him will be put out.
American Standard Version (ASV)
The light shall be dark in his tent, And his lamp above him shall be put out.
Bible in Basic English (BBE)
The light is dark in his tent, and the light shining over him is put out.
Darby Translation (DBY)
The light shall become dark in his tent, and his lamp over him shall be put out.
Webster's Bible (WBS)
The light shall be dark in his tabernacle, and his candle shall be put out with him.
Young's Literal Translation (YLT)
The light hath been dark in his tent, And his lamp over him is extinguished.

Read in context

  1. 4கோபத்தினால் உம்மைத்தானேபீறுகிற உமது நிமித்தம் பூமி பாழாய்ப் போகுமோ? கன்மலை தன்னிடத்தைவிட்டுப் பேருமோ?
  2. 5துன்மார்க்கனுடைய விளக்கு அணைந்துபோம்; அவன் அடுப்பின் நெருப்பும் அவிந்துபோம்.
  3. 6அவன் கூடாரத்தில் வெளிச்சம் அந்தகாரப்படும்; அவன் விளக்கு அவனுடனே அணைந்துபோம்.
  4. 7அவன் பெலனாய் நடந்த நடைகள் குறைந்துபோம்; அவன் ஆலோசனை அவனை விழப்பண்ணும்.
  5. 8அவன் தன் கால்களினால் வலையில் அகப்பட்டு, வலைச்சிக்கலிலே நடக்கிறான்.
Read all of Job 18

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.