Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 19:4 in Tamil

நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.

Naan thappinadanthathu meyyaanaalum, en thappitham ennodaethaan irukkirathu.

Download verse image

Job 19:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் தவறாக நடந்தது உண்மையானாலும், என் தவறு என்னுடன்தான் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
நான் வழி தவறியது உண்மையானால், என் தவறு என்னை மட்டுமே சாரும்.
Tamil Easy Reading Version
நான் பாவம் செய்திருந்தாலும் அது எனது தொல்லையாகும். அது உங்களைத் துன்புறுத்தாது.

Job 19:4 in English

King James Version (KJV)
And be it indeed [that] I have erred, mine error remaineth with myself.
World English Bible (WEB)
If it is true that I have erred, my error remains with myself.
American Standard Version (ASV)
And be it indeed that I have erred, Mine error remaineth with myself.
Bible in Basic English (BBE)
And, truly, if I have been in error, the effect of my error is only on myself.
Darby Translation (DBY)
And be it [that] I have erred, mine error remaineth with myself.
Webster's Bible (WBS)
And be it indeed [that] I have erred, my error remaineth with myself.
Young's Literal Translation (YLT)
And also — truly, I have erred, With me doth my error remain.

Read in context

  1. 2நீங்கள் எந்தமட்டும் என் ஆத்துமாவை வருத்தப்படுத்தி, வார்த்தைகளினால் என்னை நொறுக்குவீர்கள்?
  2. 3இப்போது பத்துதரம் என்னை நிந்தித்தீர்கள்; நீங்கள் எனக்குக் கடினமுகம் காண்பிக்கிறதினால் உங்களுக்கு வெட்கமில்லை.
  3. 4நான் தப்பிநடந்தது மெய்யானாலும், என் தப்பிதம் என்னோடேதான் இருக்கிறது.
  4. 5நீங்கள் எனக்கு விரோதமாகப் பெருமைபாராட்டி, எனக்கு நிந்தையாக என்னைக் கடிந்துகொள்ளவேண்டும் என்றிருப்பீர்களாகில்,
  5. 6தேவன் என்னைக் கவிழ்த்து, தம்முடைய வலையை என்மேல் வீசினார் என்று அறியுங்கள்.
Read all of Job 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.