Job 20:15 in Tamil
அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
Avan vizhungina aasthiyaik kakkuvaan; thaevan athai avan vayitrilirunthu veliyae thallividuvaar.
Job 20:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் விழுங்கின செல்வத்தைக் கக்குவான்; தேவன் அதை அவனுடைய வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
- Open Tamil Contemporary Version
- அவன் தான் விழுங்கிய செல்வத்தை வெளியே துப்பிவிடுவான்; இறைவன் அவனுடைய வயிற்றிலிருந்து அதை வெளியேறும்படி செய்வார்.
- Tamil Easy Reading Version
- தீயவன் செல்வங்களை விழுங்கியிருக்கிறான். ஆனால் அவன் அவற்றை வாந்தியெடுப்பான். தீயவன் அவற்றை வாந்தியெடுக்கும்படி தேவன் செய்வார்.
Job 20:15 in English
- King James Version (KJV)
- He hath swallowed down riches, and he shall vomit them up again: God shall cast them out of his belly.
- World English Bible (WEB)
- He has swallowed down riches, and he will vomit them up again. God will cast them out of his belly.
- American Standard Version (ASV)
- He hath swallowed down riches, and he shall vomit them up again; God will cast them out of his belly.
- Bible in Basic English (BBE)
- He takes down wealth as food, and sends it up again; it is forced out of his stomach by God.
- Darby Translation (DBY)
- He hath swallowed down riches, but he shall vomit them up again: God shall cast them out of his belly.
- Webster's Bible (WBS)
- He hath swallowed down riches, and he shall vomit them up again: God shall cast them out of his belly.
- Young's Literal Translation (YLT)
- Wealth he hath swallowed, and doth vomit it. From his belly God driveth it out.
Read in context
- 13அதை விடாமல் பதனம்பண்ணி, தன் வாய்க்குள்ளே வைத்துக்கொண்டிருந்தாலும்,
- 14அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
- 15அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
- 16அவன் விரியன் பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
- 17தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
Cross references
- Proverbs 23:8 நீதிமொழிகள் 23:8நீ புசித்த துணிக்கையை வாந்திபண்ணி, உன் இனிய சொற்களை இழந்துபோவாய்.
- Matthew 27:3–4 மத்தேயு 27:3–4அப்பொழுது, அவரைக் காட்டிக்கொடுத்த யூதாஸ், அவர் மரணாக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்டதைக் கண்டு, மனஸ்தாபப்பட்டு, அந்த முப்பது வெள்ளிக்காசைப் பிரதான ஆசாரியரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் திரும்பக் கொண்டுவந்து: குற்றமில்லாத இரத்தத்தை நான் காட்டிக்கொடுத்ததினால் பாவஞ்செய்தேன் என்றான். அதற்கு அவர்கள்: எங்களுக்கென்ன, அது உன்பாடு என்றார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.