Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 20:16 in Tamil

அவன் விரியன் பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.

Avan viriyan paambugalin vishaththai urinjsuvaan; viriyanin naakku avanaik kollum.

Download verse image

Job 20:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவன் விரியன்பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
Open Tamil Contemporary Version
அவன் பாம்புகளிலிருந்து நஞ்சை உறிஞ்சுவான்; விரியன் பாம்பின் நச்சு அவனைக் கொன்றுவிடும்.
Tamil Easy Reading Version
பாம்புகளின் விஷத்தைப்போன்று, தீயவன் பருகும் பானமும் இருக்கும். பாம்பின் நாக்கு அவனைக் கொல்லும்.

Job 20:16 in English

King James Version (KJV)
He shall suck the poison of asps: the viper’s tongue shall slay him.
World English Bible (WEB)
He will suck cobra venom. The viper’s tongue will kill him.
American Standard Version (ASV)
He shall suck the poison of asps: The viper’s tongue shall slay him.
Bible in Basic English (BBE)
He takes the poison of snakes into his mouth, the tongue of the snake is the cause of his death.
Darby Translation (DBY)
He shall suck the poison of asps; the viper's tongue shall kill him.
Webster's Bible (WBS)
He shall suck the poison of asps: the viper's tongue shall slay him.
Young's Literal Translation (YLT)
Gall of asps he sucketh, Slay him doth the tongue of a viper.

Read in context

  1. 14அவன் போஜனம் அவன் குடல்களில் மாறி, அவனுக்குள் விரியன்பாம்புகளின் பிச்சாய்ப்போகும்.
  2. 15அவன் விழுங்கின ஆஸ்தியைக் கக்குவான்; தேவன் அதை அவன் வயிற்றிலிருந்து வெளியே தள்ளிவிடுவார்.
  3. 16அவன் விரியன் பாம்புகளின் விஷத்தை உறிஞ்சுவான்; விரியனின் நாக்கு அவனைக் கொல்லும்.
  4. 17தேனும் நெய்யும் ஓடும் வாய்க்கால்களையும் ஆறுகளையும் அவன் காண்பதில்லை.
  5. 18தான் பிரயாசப்பட்டுத் தேடினதை அவன் விழுங்காமல் திரும்பக் கொடுப்பான்; அவன் திரும்பக் கொடுக்கிறது அவன் ஆஸ்திக்குச் சரியாயிருக்கும்; அவன் களிகூராதிருப்பான்.
Read all of Job 20

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.