Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:27 in Tamil

நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவி கொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.

Neer avarai nokki vinnappambanna, avar umakkus sevi koduppaar; appozhuthu neer ummudaiya poruththanaigalais seluththuveer.

Download verse image

Job 22:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் அவரை நோக்கி விண்ணப்பம்செய்ய, அவர் உமக்குச் செவிகொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
Open Tamil Contemporary Version
நீ அவரிடம் வேண்டுதல் செய்யும்போது, அவர் உனக்குச் செவிகொடுப்பார்; நீ பொருத்தனைகளையும் நிறைவேற்றுவாய்.
Tamil Easy Reading Version
நீ அவரிடம் ஜெபிப்பாய், அவர் உன்னைக் கேட்பார். நீ செய்வதாக உறுதியளித்த காரியங்களை, அப்போது நீ செய்யமுடியும்.

Job 22:27 in English

King James Version (KJV)
Thou shalt make thy prayer unto him, and he shall hear thee, and thou shalt pay thy vows.
World English Bible (WEB)
You will make your prayer to him, and he will hear you. You will pay your vows.
American Standard Version (ASV)
Thou shalt make thy prayer unto him, and he will hear thee; And thou shalt pay thy vows.
Bible in Basic English (BBE)
You will make your prayer to him, and be answered; and you will give effect to your oaths.
Darby Translation (DBY)
Thou shalt make thy prayer unto him, and he will hear thee, and thou shalt pay thy vows;
Webster's Bible (WBS)
Thou shalt make thy prayer to him, and he shall hear thee, and thou shalt pay thy vows.
Young's Literal Translation (YLT)
Thou dost make supplication unto Him, And He doth hear thee, And thy vows thou completest.

Read in context

  1. 25அப்பொழுது சர்வவல்லவர் தாமே உமக்குப் பசும்பொன்னும், உமக்குச் சொக்கவெள்ளியுமாயிருப்பார்.
  2. 26அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.
  3. 27நீர் அவரை நோக்கி விண்ணப்பம்பண்ண, அவர் உமக்குச் செவி கொடுப்பார்; அப்பொழுது நீர் உம்முடைய பொருத்தனைகளைச் செலுத்துவீர்.
  4. 28நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும்; உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
  5. 29மனுஷர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, தாழ்ந்தோர் ரட்சிக்கப்படுவார்கள்.
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.