Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 66:17 in Tamil

அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.

Avarai nokki en vaayinaal kooppittaen, en naavinaal avar pugazhappattaar.

Download verse image

Psalm 66:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவரை நோக்கி என்னுடைய வாயினால் கூப்பிட்டேன், என்னுடைய நாவினால் அவர் புகழப்பட்டார்.
Open Tamil Contemporary Version
நான் என் வாயினால் அவரைச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவருடைய துதி என் நாவில் இருந்தது.
Tamil Easy Reading Version
நான் அவரிடம் ஜெபித்தேன், நான் அவரைத் துதித்தேன்.

Psalm 66:17 in English

King James Version (KJV)
I cried unto him with my mouth, and he was extolled with my tongue.
World English Bible (WEB)
I cried to him with my mouth. He was extolled with my tongue.
American Standard Version (ASV)
I cried unto him with my mouth, And he was extolled with my tongue.
Bible in Basic English (BBE)
My voice went up to him, and I was lifted up from the underworld.
Darby Translation (DBY)
I called unto him with my mouth, and he was extolled with my tongue.
Webster's Bible (WBS)
I cried to him with my mouth, and he was extolled with my tongue.
Young's Literal Translation (YLT)
Unto Him [with] my mouth I have called, And exaltation [is] under my tongue.

Read in context

  1. 15ஆட்டுக்கடாக்களின் நிணப்புகையுடனே கொழுமையானவைகளை உமக்குத் தகனபலியாக இடுவேன்; காளைகளையும் செம்மறியாட்டுக் கடாக்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா.)
  2. 16தேவனுக்குப்பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
  3. 17அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
  4. 18என்இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
  5. 19மெய்யாய்தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
Read all of Psalm 66

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.