Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:6 in Tamil

முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.

Mugaantharamillaamal ummudaiya sagotharar kaiyil adaguvaangi, aezhaigalin vasthirangalaip pariththukkondeer.

Download verse image

Job 22:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
காரணமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகு வாங்கி, ஏழைகளின் ஆடைகளைப் பறித்துக்கொண்டீர்.
Open Tamil Contemporary Version
நீ காரணமின்றி உனது சகோதரரின் அடகுப்பொருளை வற்புறுத்திக் கேட்டு, ஏழைகளின் உடைகளைப் பறித்துக்கொண்டாய்.
Tamil Easy Reading Version
நீ உன் சகோதரன் ஒருவனுக்குக் கொஞ்சம் பணத்தைக் கடனாகக் கொடுத்து, அவன் உனக்குத் திருப்பித் தருவதற்கு அடையாளமாக எதையேனும் கொடுக்க வற்புறுத்தியிருக்கலாம். நீ கடனுக்கு ஈடாக ஏதேனும் ஏழை மனிதனின் ஆடைகளை எடுத்திருக்கலாம். இல்லையெனில், எக்காரணமுமின்றி அவ்வாறு செய்திருக்கலாம்.

Job 22:6 in English

King James Version (KJV)
For thou hast taken a pledge from thy brother for nought, and stripped the naked of their clothing.
World English Bible (WEB)
For you have taken pledges from your brother for nothing, and stripped the naked of their clothing.
American Standard Version (ASV)
For thou hast taken pledges of thy brother for nought, And stripped the naked of their clothing.
Bible in Basic English (BBE)
For you have taken your brother's goods when he was not in your debt, and have taken away the clothing of those who have need of it.
Darby Translation (DBY)
For thou hast taken a pledge of thy brother for nought, and stripped off the clothing of the naked.
Webster's Bible (WBS)
For thou hast taken a pledge from thy brother for naught, and stripped the naked of their clothing.
Young's Literal Translation (YLT)
For thou takest a pledge of thy brother for nought, And the garments of the naked Thou dost strip off.

Read in context

  1. 4அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
  2. 5உம்முடைய பொல்லாப்புப் பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
  3. 6முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
  4. 7விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்குப் போஜனம் கொடாமலும் போனீர்.
  5. 8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.