Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:7 in Tamil

விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்குப் போஜனம் கொடாமலும் போனீர்.

Vidaayththavanukkuth thaagaththukkuth thanneer kodaamalum, pasiththavanukkup pojanam kodaamalum poneer.

Download verse image

Job 22:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
மிகுந்த தாகமுள்ளவனுக்கு தண்ணீர் கொடுக்காமலும், பசித்தவனுக்கு ஆகாரம் கொடுக்காமலும் போனீர்.
Open Tamil Contemporary Version
நீ களைத்தவனுக்குத் தண்ணீர் கொடுக்கவில்லை; பசித்தவனுக்கும் உணவு கொடுக்காமல் போனாய்.
Tamil Easy Reading Version
சோர்ந்த, பசித்த ஜனங்களுக்கு நீ தண்ணீரும், உணவும் கொடாது இருந்திருக்கலாம்.

Job 22:7 in English

King James Version (KJV)
Thou hast not given water to the weary to drink, and thou hast withholden bread from the hungry.
World English Bible (WEB)
You haven’t given water to the weary to drink, and you have withheld bread from the hungry.
American Standard Version (ASV)
Thou hast not given water to the weary to drink, And thou hast withholden bread from the hungry.
Bible in Basic English (BBE)
You do not give water to the tired traveller, and from him who has no food you keep back bread.
Darby Translation (DBY)
Thou hast not given water to the fainting to drink, and thou hast withholden bread from the hungry.
Webster's Bible (WBS)
Thou hast not given water to the weary to drink, and thou hast withheld bread from the hungry.
Young's Literal Translation (YLT)
Thou causest not the weary to drink water, And from the hungry thou withholdest bread.

Read in context

  1. 5உம்முடைய பொல்லாப்புப் பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
  2. 6முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
  3. 7விடாய்த்தவனுக்குத் தாகத்துக்குத் தண்ணீர் கொடாமலும், பசித்தவனுக்குப் போஜனம் கொடாமலும் போனீர்.
  4. 8பலவானுக்கே தேசத்தில் இடமுண்டாயிற்று; கனவான் அதில் குடியேறினான்.
  5. 9விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.