Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:4 in Tamil

அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?

Avar umakkup payanthu ummodae vazhakkaadi, ummodae niyaayaththukku varuvaaro?

Download verse image

Job 22:4 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உமக்குப் பயந்து உம்முடன் வழக்காடி, உம்முடன் நியாயத்திற்கு வருவாரோ?
Open Tamil Contemporary Version
“அவர் உன்னைக் கடிந்துகொண்டு, உனக்கு எதிராகக் குற்றம் சாட்டுவது உன் பக்தியின் காரணமாகவோ?
Tamil Easy Reading Version
யோபுவே, ஏன் தேவன் உன்னைத் தண்டித்து, உன்னில் குறை காண்கிறார்? நீ அவரை தொழுது கொள்வதாலா?

Job 22:4 in English

King James Version (KJV)
Will he reprove thee for fear of thee? will he enter with thee into judgment?
World English Bible (WEB)
Is it for your piety that he reproves you, that he enters with you into judgment?
American Standard Version (ASV)
Is it for thy fear [of him] that he reproveth thee, That he entereth with thee into judgment?
Bible in Basic English (BBE)
Is it because you give him honour that he is sending punishment on you and is judging you?
Darby Translation (DBY)
Will he reason with thee for fear of thee? Will he enter with thee into judgment?
Webster's Bible (WBS)
Will he reprove thee for fear of thee? will he enter with thee into judgment?
Young's Literal Translation (YLT)
Because of thy reverence Doth He reason [with] thee? He entereth with thee into judgment:

Read in context

  1. 2ஒரு மனுஷன் விவேகியாயிருந்து, தனக்குத்தான் பிரயோஜனமாயிருக்கிறதினால் தேவனுக்குப் பிரயோஜனமாயிருப்பானோ?
  2. 3நீர் நீதிமானாயிருப்பதினால் சர்வவல்லவருக்கு நன்மையுண்டாகுமோ? நீர் உம்முடைய வழிகளை உத்தமமாக்குகிறது அவருக்கு ஆதாயமாயிருக்குமோ?
  3. 4அவர் உமக்குப் பயந்து உம்மோடே வழக்காடி, உம்மோடே நியாயத்துக்கு வருவாரோ?
  4. 5உம்முடைய பொல்லாப்புப் பெரியதும், உம்முடைய அக்கிரமங்கள் முடிவில்லாதவைகளுமாய் இருக்கிறதல்லவோ?
  5. 6முகாந்தரமில்லாமல் உம்முடைய சகோதரர் கையில் அடகுவாங்கி, ஏழைகளின் வஸ்திரங்களைப் பறித்துக்கொண்டீர்.
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.