Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 22:11 in Tamil

நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.

Neer paarkkakkoodaathabadikku irul vanthathu, jalappiravaagam ummai moodugirathu.

Download verse image

Job 22:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீர் பார்க்க முடியாமலிருக்க இருள் வந்தது, பெருவெள்ளம் உம்மை மூடுகிறது.
Open Tamil Contemporary Version
அதினால்தான் நீ பார்க்க முடியாத அளவு இருளாகவும் இருக்கிறது; வெள்ளமும் உன்னை மூடுகிறது.
Tamil Easy Reading Version
ஆகவே, நீ பார்க்க முடியாதபடி மிகுந்த இருள் சூழ்ந்திருக்கிறது, வெள்ளப்பெருக்கு உன்னை மூடுகிறது.

Job 22:11 in English

King James Version (KJV)
Or darkness, [that] thou canst not see; and abundance of waters cover thee.
World English Bible (WEB)
or darkness, so that you can not see, and floods of waters cover you.
American Standard Version (ASV)
Or darkness, so that thou canst not see, And abundance of waters cover thee.
Bible in Basic English (BBE)
Your light is made dark so that you are unable to see, and you are covered by a mass of waters.
Darby Translation (DBY)
Or darkness, that thou canst not see, and floods of waters cover thee.
Webster's Bible (WBS)
Or darkness, [that] thou canst not see; and abundance of waters cover thee.
Young's Literal Translation (YLT)
Or darkness — thou dost not see, And abundance of waters doth cover thee.

Read in context

  1. 9விதவைகளை வெறுமையாய் அனுப்பிவிட்டீர்; தாய்தகப்பன் இல்லாதவர்களின் புயங்கள் முறிக்கப்பட்டது.
  2. 10ஆகையால் கண்ணிகள் உம்மைச் சூழ்ந்திருக்கிறது; அசுப்பிலே உமக்கு வந்த பயங்கரம் உம்மைக் கலங்கப்பண்ணுகிறது.
  3. 11நீர் பார்க்கக்கூடாதபடிக்கு இருள் வந்தது, ஜலப்பிரவாகம் உம்மை மூடுகிறது.
  4. 12தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
  5. 13நீர்: தேவன் எப்படி அறிவார், அந்தகாரத்துக்கு அப்புறத்திலிருக்கிறவர் நியாயம் விசாரிக்கக்கூடுமோ?
Read all of Job 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.