Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 23:10 in Tamil

ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.

Aanaalum naan pogum vazhiyai avar arivaar; avar ennais sothiththabin naan ponnaaga vilanguvaen.

Download verse image

Job 23:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
Open Tamil Contemporary Version
ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின், நான் தங்கமாய் விளங்குவேன்.
Tamil Easy Reading Version
ஆனால் தேவன் என்னை அறிவார். அவர் என்னைப் பரிசோதித்துக்கொண்டிருக்கிறார், நான் பொன்னைப்போன்று தூயவனெனக் காண்பார்.

Job 23:10 in English

King James Version (KJV)
But he knoweth the way that I take: [when] he hath tried me, I shall come forth as gold.
World English Bible (WEB)
But he knows the way that I take. When he has tried me, I will come out like gold.
American Standard Version (ASV)
But he knoweth the way that I take; When he hath tried me, I shall come forth as gold.
Bible in Basic English (BBE)
For he has knowledge of the way I take; after I have been tested I will come out like gold.
Darby Translation (DBY)
But he knoweth the way that I take; he trieth me, I shall come forth as gold.
Webster's Bible (WBS)
But he knoweth the way that I take: [when] he hath tried me, I shall come forth as gold.
Young's Literal Translation (YLT)
For He hath known the way with me, He hath tried me — as gold I go forth.

Read in context

  1. 8இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.
  2. 9இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.
  3. 10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
  4. 11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
  5. 12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.
Read all of Job 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.