Job 23:9 in Tamil
இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.
Idathuburaththil avar kiriyai seythum avaraik kaanaen; valathuburaththilum naan avaraik kaanaathabadikku oliththirukkiraar.
Job 23:9 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- இடதுபுறத்தில் அவர் செயல்பட்டும் அவரைப் பார்க்கவில்லை; வலது புறத்திலும் நான் அவரைக் பார்க்காமலிருக்க மறைந்திருக்கிறார்.
- Open Tamil Contemporary Version
- அவர் வடக்கிலே வேலையாயிருக்கும்போதும் நான் அவரைக் காணவில்லை; அவர் தெற்கே திரும்பும்போதும் ஒரு நொடிப்பொழுதுகூட நான் அவரைக் காணவில்லை.
- Tamil Easy Reading Version
- தேவன் வடக்கே பணி செய்யும்போது, நான் அவரைப் பார்க்க முடியவில்லை. தேவன் தெற்கே திரும்பும்போதும், நான் அவரைக் காணவில்லை.
Job 23:9 in English
- King James Version (KJV)
- On the left hand, where he doth work, but I cannot behold [him:] he hideth himself on the right hand, that I cannot see [him:]
- World English Bible (WEB)
- He works to the north, but I can’t see him. He turns south, but I can’t catch a glimpse of him.
- American Standard Version (ASV)
- On the left hand, when he doth work, but I cannot behold him; He hideth himself on the right hand, that I cannot see him.
- Bible in Basic English (BBE)
- I am looking for him on the left hand, but there is no sign of him; and turning to the right, I am not able to see him.
- Darby Translation (DBY)
- On the left hand, where he doth work, but I behold [him] not; he hideth himself on the right hand, and I see [him] not.
- Webster's Bible (WBS)
- On the left hand, where he doth work, but I cannot behold [him] : he hideth himself on the right hand, that I cannot see [him] :
- Young's Literal Translation (YLT)
- [To] the left in His working — and I see not, He is covered [on] the right, and I behold not.
Read in context
- 7அங்கே சன்மார்க்கன் அவரோடே வழக்காடலாம்; அப்பொழுது என்னை நியாயந்தீர்க்கிறவரின் கைக்கு என்றைக்கும் நீங்கலாய்த் தப்புவித்துக் கொள்வேன்.
- 8இதோ, நான் முன்னாகப்போனாலும் அவர் இல்லை; பின்னாகப்போனாலும் அவரைக் காணேன்.
- 9இடதுபுறத்தில் அவர் கிரியை செய்தும் அவரைக் காணேன்; வலதுபுறத்திலும் நான் அவரைக் காணாதபடிக்கு ஒளித்திருக்கிறார்.
- 10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
- 11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.