Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 23:12 in Tamil

அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.

Avar uthadugalin karpanaigalai vittu naan pinvaanguvathillai; avarudaiya vaayin vaarththaigalai enakku vaendiya aagaaraththaippaarkkilum athigamaayk kaaththukkondaen.

Download verse image

Job 23:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப் பார்க்கிலும் அதிகமாகக் காத்துக்கொண்டேன்.
Open Tamil Contemporary Version
அவருடைய உதடுகளின் கட்டளைகளிலிருந்து நான் விலகவில்லை; என் அன்றாட உணவைவிட, அவருடைய வாயின் வார்த்தைகளை ஒரு பொக்கிஷமாக நான் நினைத்தேன்.
Tamil Easy Reading Version
நான் தேவனுடைய கட்டளைகளுக்கு எப்போதும் கீழ்ப்படிகிறேன். என் உணவைக் காட்டிலும் அதிகமாக தேவனுடைய வாயிலிருந்து வரும் வார்த்தைகளை நான் நேசிக்கிறேன்.

Job 23:12 in English

King James Version (KJV)
Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary [food].
World English Bible (WEB)
I haven’t gone back from the commandment of his lips. I have treasured up the words of his mouth more than my necessary food.
American Standard Version (ASV)
I have not gone back from the commandment of his lips; I have treasured up the words of his mouth more than my necessary food.
Bible in Basic English (BBE)
I have never gone against the orders of his lips; the words of his mouth have been stored up in my heart.
Darby Translation (DBY)
Neither have I gone back from the commandment of his lips; I have laid up the words of his mouth more than the purpose of my own heart.
Webster's Bible (WBS)
Neither have I gone back from the commandment of his lips; I have esteemed the words of his mouth more than my necessary [food] .
Young's Literal Translation (YLT)
The command of His lips, and I depart not. Above my allotted portion I have laid up The sayings of His mouth.

Read in context

  1. 10ஆனாலும் நான் போகும் வழியை அவர் அறிவார்; அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்.
  2. 11என் கால்கள் அவர் அடிகளைப் பற்றிப்பிடித்தது; அவருடைய நெறியைவிட்டு நான் சாயாமல் அதைக் கைக்கொண்டேன்.
  3. 12அவர் உதடுகளின் கற்பனைகளை விட்டு நான் பின்வாங்குவதில்லை; அவருடைய வாயின் வார்த்தைகளை எனக்கு வேண்டிய ஆகாரத்தைப்பார்க்கிலும் அதிகமாய்க் காத்துக்கொண்டேன்.
  4. 13அவரோவென்றால் ஒரே மனமாயிருக்கிறார்; அவரைத் திருப்பத்தக்கவர் யார்? அவருடைய சித்தத்தின்படியெல்லாம் செய்வார்.
  5. 14எனக்குக் குறித்திருக்கிறதை அவர் நிறைவேற்றுவார்; இப்படிப்பட்டவைகள் இன்னும் அநேகம் அவரிடத்தில் உண்டு.
Read all of Job 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.