Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 23:17 in Tamil

அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்டாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.

Anthagaaram varaathatharku munnae naan sangarikkapdaamalum, irulai avar enakku maraikkaamalumbonathinaal ippadiyirukkiraen.

Download verse image

Job 23:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
இருள் வராததற்கு முன்னே நான் அழிக்கப்படாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும் போனதினால் இப்படியிருக்கிறேன்.
Open Tamil Contemporary Version
அப்படியிருந்தும், நான் இருளினால் மவுனமாக்கப்படவில்லை; என் முகத்தை மூடும் காரிருளின் நிமித்தம் நான் பேசாதிருக்கவும் இல்லை.
Tamil Easy Reading Version
என் முகத்தை மூடும் கருமேகத்தைப் போன்று எனக்கு நேர்ந்த தீயகாரியங்கள் உள்ளன. ஆனால் அந்த இருள் என்னை அடக்காது.

Job 23:17 in English

King James Version (KJV)
Because I was not cut off before the darkness, [neither] hath he covered the darkness from my face.
World English Bible (WEB)
Because I was not cut off before the darkness, neither did he cover the thick darkness from my face.
American Standard Version (ASV)
Because I was not cut off before the darkness, Neither did he cover the thick darkness from my face.
Bible in Basic English (BBE)
For I am overcome by the dark, and by the black night which is covering my face.
Darby Translation (DBY)
Because I was not cut off before the darkness, neither hath he hidden the gloom from me.
Webster's Bible (WBS)
Because I was not cut off before the darkness, [neither] hath he covered the darkness from my face.
Young's Literal Translation (YLT)
For I have not been cut off before darkness, And before me He covered thick darkness.

Read in context

  1. 15ஆகையால் அவருக்கு முன்பாகக் கலங்குகிறேன்; நான் சிந்திக்கிறபோது, அவருக்குப் பயப்படுகிறேன்.
  2. 16தேவன் என் இருதயத்தை இளக்கரிக்கப்பண்ணினார்; சர்வவல்லவர் என்னைக் கலங்கப்பண்ணினார்.
  3. 17அந்தகாரம் வராததற்கு முன்னே நான் சங்கரிக்கப்டாமலும், இருளை அவர் எனக்கு மறைக்காமலும்போனதினால் இப்படியிருக்கிறேன்.
Read all of Job 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.