Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 23:2 in Tamil

இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.

Indraiyathinamum en angalaayppu muranduththanamaaga ennappadugirathu; en thavippaippaarkkilum en vaathai kadinamaanathu.

Download verse image

Job 23:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரட்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைவிட என் வாதை கடினமானது.
Open Tamil Contemporary Version
“இன்றும் என் முறையீடு கசப்பானதாக இருக்கிறது; நான் வேதனையுடன் புலம்பியும், அவருடைய கரங்கள் என்மேல் பாரமாயிருக்கின்றன.
Tamil Easy Reading Version
“நான் இன்றைக்கு இன்னும் மனங்கசந்து முறையிடுகிறேன். ஏனெனில் நான் இன்னும் துன்புற்றுக்கொண்டிருக்கிறேன்.

Job 23:2 in English

King James Version (KJV)
Even to day [is] my complaint bitter: my stroke is heavier than my groaning.
World English Bible (WEB)
“Even today my complaint is rebellious. His hand is heavy in spite of my groaning.
American Standard Version (ASV)
Even to-day is my complaint rebellious: My stroke is heavier than my groaning.
Bible in Basic English (BBE)
Even today my outcry is bitter; his hand is hard on my sorrow.
Darby Translation (DBY)
Even to-day is my complaint bitter: my stroke is heavier than my groaning.
Webster's Bible (WBS)
Even to-day [is] my complaint bitter: my stroke is heavier than my groaning.
Young's Literal Translation (YLT)
Also — to-day [is] my complaint bitter, My hand hath been heavy because of my sighing.

Read in context

  1. 1யோபு பிரதியுத்தரமாக:
  2. 2இன்றையதினமும் என் அங்கலாய்ப்பு முரண்டுத்தனமாக எண்ணப்படுகிறது; என் தவிப்பைப்பார்க்கிலும் என் வாதை கடினமானது.
  3. 3நான் அவரை எங்கே கண்டு சந்திக்கலாம் என்பதை அறிந்தால் நலமாயிருக்கும்; அப்பொழுது நான் அவர் ஆசனத்துக்கு முன்பாக வந்து சேர்ந்து,
  4. 4என் நியாயத்தை அவருக்கு முன்பாக வரிசையாய் வைத்து, காரியத்தைரூபிக்கும் வார்த்தைகளால் என் வாயை நிரப்புவேன்.
Read all of Job 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.