Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 6:2 in Tamil

என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.

En sanjsalam nirukkappattu, en nirppantham ellaam tharaasilae vaikkappattaal nalamaayirukkum.

Job 6:2 in other Tamil versions

Tamil Indian Revised Version
“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால், நலமாயிருக்கும்.
Open Tamil Contemporary Version
“என் பிரச்சனைகளும், துன்பங்களும் தராசிலே வைக்கப்பட்டு நிறுக்கப்பட்டால் நலமாயிருக்கும்!
Tamil Easy Reading Version
“என் துன்பங்களை நிறுத்துப் பார்க்கக் கூடுமானால், என் தொல்லைகள் தராசில் வைக்கப்படக் கூடுமானால், நீ என் துயரத்தைப் புரிந்துகொள்வாய்.

Job 6:2 in English

King James Version (KJV)
Oh that my grief were throughly weighed, and my calamity laid in the balances together!
World English Bible (WEB)
“Oh that my anguish were weighed, and all my calamity laid in the balances!
American Standard Version (ASV)
Oh that my vexation were but weighed, And all my calamity laid in the balances!
Bible in Basic English (BBE)
If only my passion might be measured, and put into the scales against my trouble!
Darby Translation (DBY)
Oh that my grief were thoroughly weighed, and all my calamity laid in the balances!
Webster's Bible (WBS)
Oh that my grief were thoroughly weighed, and my calamity laid in the balances together!
Young's Literal Translation (YLT)
O that my provocation were thoroughly weighed, And my calamity in balances They would lift up together!

Read in context

  1. 1யோபு பிரதியுத்திரமாக:
  2. 2என் சஞ்சலம் நிறுக்கப்பட்டு, என் நிர்ப்பந்தம் எல்லாம் தராசிலே வைக்கப்பட்டால் நலமாயிருக்கும்.
  3. 3அப்பொழுது அது கடற்கரை மணலைப்பார்க்கிலும் பாரமாயிருக்கும்; ஆகையால் என் துக்கம் சொல்லிமுடியாது.
  4. 4சர்வவல்லவரின் அம்புகள் எனக்குள் தைத்திருக்கிறது; அவைகளின் விஷம் என் உயிரைக் குடிக்கிறது; தேவனால் உண்டாகும் பயங்கரங்கள் எனக்கு முன்பாக அணியணியாய் நிற்கிறது.
Read all of Job 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.