Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 26:10 in Tamil

அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.

Avar thanneerkalmael sakkaravattam theerththaar; velichamum irulum mudiyumattum appadiyae irukkum.

Download verse image

Job 26:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவர் தண்ணீர்கள்மேல் சுழற்சி வட்டம் அமைத்தார்; வெளிச்சமும் இருளும் முடியும்வரை அப்படியே இருக்கும்.
Open Tamil Contemporary Version
அவர் தண்ணீரின் மேற்பரப்பில் அடிவானத்தை ஒளிக்கும் இருளுக்கும் இடையிலுள்ள எல்லையாகக் குறிக்கிறார்.
Tamil Easy Reading Version
தேவன் ஒரு எல்லைக் கோடுபோன்ற வளையத்தை கடலில் வரைந்து ஒளியும், இருளும் சந்திக்கும்படிச் செய்தார்.

Job 26:10 in English

King James Version (KJV)
He hath compassed the waters with bounds, until the day and night come to an end.
World English Bible (WEB)
He has described a boundary on the surface of the waters, and to the confines of light and darkness.
American Standard Version (ASV)
He hath described a boundary upon the face of the waters, Unto the confines of light and darkness.
Bible in Basic English (BBE)
By him a circle is marked out on the face of the waters, to the limits of the light and the dark.
Darby Translation (DBY)
He hath traced a fixed circle over the waters, unto the confines of light and darkness.
Webster's Bible (WBS)
He hath encompassed the waters with bounds, until the day and night come to an end.
Young's Literal Translation (YLT)
A limit He hath placed on the waters, Unto the boundary of light with darkness.

Read in context

  1. 8அவர் தண்ணீர்களைத் தம்முடைய கார்மேகங்களில் கட்டிவைக்கிறார்; அதின் பாரத்தினால் மேகம் கிழிகிறதில்லை.
  2. 9அவர் தமது சிங்காசனம் நிற்கும் ஆகாசத்தை ஸ்திரப்படுத்தி, அதின்மேல் தமது மேகத்தை விரிக்கிறார்.
  3. 10அவர் தண்ணீர்கள்மேல் சக்கரவட்டம் தீர்த்தார்; வெளிச்சமும் இருளும் முடியுமட்டும் அப்படியே இருக்கும்.
  4. 11அவருடைய கண்டிதத்தால் வானத்தின் தூண்கள் அதிர்ந்து தத்தளிக்கும்.
  5. 12அவர் தமது வல்லமையினால் சமுத்திரக் கொந்தளிப்பை அமரப்பண்ணி, தமது ஞானத்தினால் அதின் மூர்க்கத்தை அடக்குகிறார்.
Read all of Job 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.