Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:7 in Tamil

நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.

Nondiyin kaalkal kunthikkunthi nadakkum, appadiyae moodarin vaayilulla uvamaichollum kunthum.

Proverbs 26:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடர்களின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
Open Tamil Contemporary Version
மூடரின் வாயிலுள்ள பழமொழி, பெலனற்றுத் தொங்கும் முடவரின் கால்கள்போல் இருக்கும்.
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் புத்திசாலித்தனத்தோடு பேச முயற்சிப்பது ஊனமான ஒருவன் நடக்க முயற்சிசெய்வது போன்றதாகும்.

Proverbs 26:7 in English

King James Version (KJV)
The legs of the lame are not equal: so [is] a parable in the mouth of fools.
World English Bible (WEB)
Like the legs of the lame that hang loose, so is a parable in the mouth of fools.
American Standard Version (ASV)
The legs of the lame hang loose; So is a parable in the mouth of fools.
Bible in Basic English (BBE)
The legs of one who has no power of walking are hanging loose; so is a wise saying in the mouth of the foolish.
Darby Translation (DBY)
The legs of the lame hang loose; so is a proverb in the mouth of fools.
Webster's Bible (WBS)
The legs of the lame are not equal: so [is] a parable in the mouth of fools.
Young's Literal Translation (YLT)
Weak have been the two legs of the lame, And a parable in the mouth of fools.

Read in context

  1. 5மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறுஉத்தரவு கொடு; கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.
  2. 6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டுநஷ்டத்தை அடைகிறான்.
  3. 7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
  4. 8மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிப்பான்.
  5. 9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.