Job 30:31 in Tamil
என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.
En suramandalam pulambalaagavum, en kinnaram azhugiravarkalin olamaagavum maarina.
Job 30:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் சத்தமாகவும் மாறின.
- Open Tamil Contemporary Version
- என் யாழ் புலம்பலையும், என் புல்லாங்குழல் அழுகையின் ஒசையையே எழுப்புகிறது.
- Tamil Easy Reading Version
- துக்கமான பாடல்களைப் பாட என் தம்புரு மீட்டப்பட்டுள்ளது. துக்கமான அழுகையைப் போன்று என் புல்லாங்குழலின் குரல் ஒலிக்கிறது.
Job 30:31 in English
- King James Version (KJV)
- My harp also is [turned] to mourning, and my organ into the voice of them that weep.
- World English Bible (WEB)
- Therefore my harp has turned to mourning, and my pipe into the voice of those who weep.
- American Standard Version (ASV)
- Therefore is my harp [turned] to mourning, And my pipe into the voice of them that weep.
- Bible in Basic English (BBE)
- And my music has been turned to sorrow, and the sound of my pipe into the noise of weeping.
- Darby Translation (DBY)
- My harp also is [turned] to mourning, and my pipe into the voice of weepers.
- Webster's Bible (WBS)
- My harp also is [turned] to mourning, and my organ into the voice of them that weep.
- Young's Literal Translation (YLT)
- And my harp doth become mourning, And my organ the sound of weeping.
Read in context
- 29நான் மலைப்பாம்புகளுக்குச்சகோதரனும், கோட்டான்களுக்குத்தோழனுமானேன்.
- 30என் தோல் என்மேல் கறுத்துப்போயிற்று; என் எலும்புகள் உஷ்ணத்தினால் காய்ந்துபோயிற்று.
- 31என் சுரமண்டலம் புலம்பலாகவும், என் கின்னரம் அழுகிறவர்களின் ஓலமாகவும் மாறின.
Cross references
- Lamentations 5:15 புலம்பல் 5:15எங்கள் இருதயத்தின் களிகூருதல் ஒழிந்துபோயிற்று; எங்கள் சந்தோஷம் துக்கமாய் மாறிற்று.
- Isaiah 21:4 ஏசாயா 21:4என் இருதயம் திகைத்தது; திகில் என்னைத் திடுக்கிடப்பண்ணிற்று; எனக்கு இன்பந்தந்த இரவு பயங்கரமாயிற்று.
- Ecclesiastes 3:4 பிரசங்கி 3:4அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;
- Isaiah 24:7–9 ஏசாயா 24:7–9திராட்சரசம் துக்கங்கொண்டாடும், திராட்சச்செடி வதங்கும்; மனக்களிப்பாயிருந்தவர்கள் எல்லாரும் பெருமூச்சுவிடுவார்கள். மேளங்களின் சந்தோஷம் ஓயும், களிகூருகிறவர்களின் சந்தடி ஒழியும், வீணையின் களிப்பு நின்றுபோம். பாடலோடே திராட்சரசம் குடியார்கள்; மதுபானம் அதைக் குடிக்கிறவர்களுக்குக் கசக்கும்.
- Daniel 6:18 தானியேல் 6:18பின்பு ராஜா தன் அரமனைக்குப் போய், இராமுழுவதும் போஜனம்பண்ணாமலும், கீதவாத்தியம் முதலானவைகளைத் தனக்கு முன்பாக வரவொட்டாமலும் இருந்தான்; அவனுக்கு நித்திரையும் வராமற்போயிற்று.
- Psalm 137:1–4 சங்கீதம் 137:1–4பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, அங்கே சீயோனை நினைத்து அழுதோம். அதின் நடுவிலிருக்கும் அலரிச்செடிகளின்மேல் எங்கள் கின்னரங்களைத் தூக்கிவைத்தோம். எங்களைச் சிறைபிடித்தவர்கள் அங்கே எங்கள் பாடல்களையும், எங்களைப் பாழாக்கினவர்கள் மங்களகீதத்தையும் விரும்பி: சீயோனின் பாட்டுகளில் சிலதை எங்களுக்குப் பாடுங்கள் என்று சொன்னார்கள். கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
- Isaiah 22:12 ஏசாயா 22:12சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும், இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.