Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 33:21 in Tamil

அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.

Avan maamsam kaanappadaathabadikku azhinthu, moodappattiruntha avan elumbugal velippadugirathu.

Download verse image

Job 33:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய உடல் காணப்படாமல் அழிந்து, மூடப்பட்டிருந்த அவனுடைய எலும்புகள் வெளிப்படுகிறது.
Open Tamil Contemporary Version
அவர்களுடைய சதை முழுவதும் அழிந்து, முன்பு மறைந்திருந்த எலும்புகள் வெளியே தெரிகின்றன.
Tamil Easy Reading Version
அவன் மிகவும் மெலிந்து எலும்புகள் வெளித் தோன்றும்வரை அவன் உடம்பு மெலிந்து போகும்.

Job 33:21 in English

King James Version (KJV)
His flesh is consumed away, that it cannot be seen; and his bones [that] were not seen stick out.
World English Bible (WEB)
His flesh is so consumed away that it can’t be seen. His bones that were not seen stick out.
American Standard Version (ASV)
His flesh is consumed away, that it cannot be seen; And his bones that were not seen stick out.
Bible in Basic English (BBE)
His flesh is so wasted away, that it may not be seen, and his bones. ...
Darby Translation (DBY)
His flesh is consumed away from view, and his bones that were not seen stick out;
Webster's Bible (WBS)
His flesh is consumed away, that it cannot be seen; and his bones [that] were not seen stick out.
Young's Literal Translation (YLT)
His flesh is consumed from being seen, And high are his bones, they were not seen!

Read in context

  1. 19அவன் தன் படுக்கையிலே வாதையினாலும், தன் சகல எலும்புகளிலும் அகோரமான நோவினாலும்தண்டிக்கப்படுகிறான்.
  2. 20அவன் ஜீவன் அப்பத்தையும், அவன் ஆத்துமா ருசிகரமான போஜனத்தையும் அரோசிக்கும்.
  3. 21அவன் மாம்சம் காணப்படாதபடிக்கு அழிந்து, மூடப்பட்டிருந்த அவன் எலும்புகள் வெளிப்படுகிறது.
  4. 22அவன் ஆத்துமா பாதாளத்துக்கும், அவன் பிராணன் சாவுக்கும் சமீபிக்கிறது.
  5. 23ஆயிரத்தில் ஒருவராகிய சாமாசிபண்ணுகிற தூதனானவர் மனுஷனுக்குத் தம்முடைய நிதானத்தை அறிவிக்கும்படிக்கு, அவனுக்கு அநுசாரியாயிருந்தாரேயாகில்,
Read all of Job 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.