Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 33:7 in Tamil

இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.

Itho, neer enakkup payappattuk kalangath thaevaiyillai; en kai ummael paaramaayirukkamaattaathu.

Download verse image

Job 33:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்காது.
Open Tamil Contemporary Version
என்னைப்பற்றிய பயத்தினால் நீர் கலங்க வேண்டியதில்லை, என் கையும் உம்மேல் பாரமாயிருக்காது.
Tamil Easy Reading Version
யோபுவே, எனக்கு அஞ்சாமல் இரும். நான் உன்னிடம் கடினமாயிருக்கமாட்டேன்.

Job 33:7 in English

King James Version (KJV)
Behold, my terror shall not make thee afraid, neither shall my hand be heavy upon thee.
World English Bible (WEB)
Behold, my terror will not make you afraid, neither will my pressure be heavy on you.
American Standard Version (ASV)
Behold, my terror shall not make thee afraid, Neither shall my pressure be heavy upon thee.
Bible in Basic English (BBE)
Fear of me will not overcome you, and my hand will not be hard on you.
Darby Translation (DBY)
Behold, my terror shall not make thee afraid, nor my burden be heavy upon thee.
Webster's Bible (WBS)
Behold, my terror shall not make thee afraid, neither shall my hand be heavy upon thee.
Young's Literal Translation (YLT)
Lo, my terror doth not frighten thee, And my burden on thee is not heavy.

Read in context

  1. 5உம்மாலே கூடுமானால் எனக்கு மறுமொழி கொடும்; நீர் ஆயத்தப்பட்டு எனக்கு எதிராக நில்லும்.
  2. 6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
  3. 7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
  4. 8நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
  5. 9நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
Read all of Job 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.