Job 33:8 in Tamil
நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
Naan kaathaarak kaedka neer sonnathum, enakkuk kaelviyaana ummudaiya vaarththaigalin saththamum ennavendraal:
Job 33:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- நான் என் காதாலே கேட்க நீர் சொன்னதும், நான் கேள்விப்பட்ட உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
- Open Tamil Contemporary Version
- “என் காது கேட்க நீ பேசியிருக்கிறாய்; நான் கேட்க, உன் வார்த்தைகளினாலேயே இப்படிக் கூறினாய்:
- Tamil Easy Reading Version
- “ஆனால் யோபுவே, நீ சொன்னதை நான் கேட்டேன்.
Job 33:8 in English
- King James Version (KJV)
- Surely thou hast spoken in mine hearing, and I have heard the voice of [thy] words, [saying],
- World English Bible (WEB)
- “Surely you have spoken in my hearing, I have heard the voice of your words, saying,
- American Standard Version (ASV)
- Surely thou hast spoken in my hearing, And I have heard the voice of [thy] words, [saying],
- Bible in Basic English (BBE)
- But you said in my hearing, and your voice came to my ears:
- Darby Translation (DBY)
- Surely thou hast spoken in my hearing, and I have heard the voice of [thy] words: —
- Webster's Bible (WBS)
- Surely thou hast spoken in my hearing, and I have heard the voice of [thy] words, [saying] ,
- Young's Literal Translation (YLT)
- Surely — thou hast said in mine ears, And the sounds of words I hear:
Read in context
- 6இதோ, உம்மைப்போல நானும் தேவனால் உண்டானவன்; நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்.
- 7இதோ, நீர் எனக்குப் பயப்பட்டுக் கலங்கத் தேவையில்லை; என் கை உம்மேல் பாரமாயிருக்கமாட்டாது.
- 8நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
- 9நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
- 10இதோ, என்னில் அவர் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
Cross references
- Deuteronomy 13:14 உபாகமம் 13:14நீ நன்றாய் விசாரித்து, கேட்டாராய்ந்து, அப்படிப்பட்ட அருவருப்பான காரியம் உன் நடுவே நடந்தது மெய் யும் நிச்சயமும் என்று காண்பாயானால்,
- Jeremiah 29:23 எரேமியா 29:23அவர்கள் இஸ்ரவேலிலே மதிகெட்ட காரியத்தைச் செய்து, தங்கள் அயலாருடைய பெண்ஜாதிகளோடேவிபசாரம்பண்ணி, நான் அவர்களுக்குக் கற்பியாத பொய்யான வார்த்தையை என் நாமத்தைச் சொல்லி உரைத்தார்கள்; நான் அதை அறிவேன்; அதற்கு நானே சாட்சி என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதினான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.