Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 33:10 in Tamil

இதோ, என்னில் அவர் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.

Itho, ennil avar kutram pidikkap paarkkiraar, ennaith thamakkus saththuruvaaga ennikkollugiraar.

Download verse image

Job 33:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
இதோ, என்னில் அவர் குற்றம் கண்டுபிடிக்கப்பார்க்கிறார், என்னைத் தமக்கு எதிரியாக நினைத்துக்கொள்ளுகிறார்.
Open Tamil Contemporary Version
இருந்தும் இறைவன் என்னிடம் குற்றம் கண்டிருக்கிறார்; என்னைத் தம் பகைவனாக எண்ணுகிறார்.
Tamil Easy Reading Version
நான் தவறேதும் செய்யவில்லை. ஆனால் தேவன் எனக்கு எதிராக இருக்கிறார். தேவன் என்னை ஒரு பகைவனைப்போல் நடத்தினார்.

Job 33:10 in English

King James Version (KJV)
Behold, he findeth occasions against me, he counteth me for his enemy,
World English Bible (WEB)
Behold, he finds occasions against me. He counts me for his enemy.
American Standard Version (ASV)
Behold, he findeth occasions against me, He counteth me for his enemy;
Bible in Basic English (BBE)
See, he is looking for something against me; in his eyes I am as one of his haters;
Darby Translation (DBY)
Lo, he findeth occasions of hostility against me, he counteth me for his enemy;
Webster's Bible (WBS)
Behold, he findeth occasions against me, he counteth me for his enemy,
Young's Literal Translation (YLT)
Lo, occasions against me He doth find, He doth reckon me for an enemy to Him,

Read in context

  1. 8நான் காதாரக் கேட்க நீர் சொன்னதும், எனக்குக் கேள்வியான உம்முடைய வார்த்தைகளின் சத்தமும் என்னவென்றால்:
  2. 9நான் மீறுதல் இல்லாத சுத்தன், நான் குற்றமற்றவன், என்னில் அக்கிரமமில்லை.
  3. 10இதோ, என்னில் அவர் குற்றம் பிடிக்கப் பார்க்கிறார், என்னைத் தமக்குச் சத்துருவாக எண்ணிக்கொள்ளுகிறார்.
  4. 11அவர் என் கால்களைத் தொழுவிலே மாட்டி, என் நடைகளையெல்லாம் காவல்படுத்துகிறார் என்று சொன்னீர்.
  5. 12இதிலே நீர் நீதியுள்ளவர் அல்லவென்று உமக்குப் பிரதியுத்தரமாகச் சொல்லுகிறேன்; மனுஷனைப்பார்க்கிலும் தேவன் பெரியவராயிருக்கிறார்.
Read all of Job 33

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.