Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:29 in Tamil

துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.

Thunmaarkkarukkuk karththar thooramaayirukkiraar; neethimaangalin jebaththaiyo kaedkiraar.

Proverbs 15:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுக்குக் யெகோவா தூரமாக இருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவா கொடியவர்களுக்குத் தூரமாய் இருக்கிறார், ஆனால் அவர் நீதிமான்களின் ஜெபத்தைக் கேட்கிறார்.
Tamil Easy Reading Version
தீயவர்களிடமிருந்து கர்த்தர் வெகு தூரத்தில் உள்ளார். ஆனால் நல்லவர்களின் ஜெபங்களை எப்போதும் கேட்கிறார்.

Proverbs 15:29 in English

King James Version (KJV)
The LORD [is] far from the wicked: but he heareth the prayer of the righteous.
World English Bible (WEB)
The LORD is far from the wicked, but he hears the prayer of the righteous.
American Standard Version (ASV)
Jehovah is far from the wicked; But he heareth the prayer of the righteous.
Bible in Basic English (BBE)
The Lord is far from sinners, but his ear is open to the prayer of the upright.
Darby Translation (DBY)
Jehovah is far from the wicked; but he heareth the prayer of the righteous.
Webster's Bible (WBS)
The LORD [is] far from the wicked: but he heareth the prayer of the righteous.
Young's Literal Translation (YLT)
Far [is] Jehovah from the wicked, And the prayer of the righteous He heareth.

Read in context

  1. 27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
  2. 28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
  3. 29துன்மார்க்கருக்குக் கர்த்தர் தூரமாயிருக்கிறார்; நீதிமான்களின் ஜெபத்தையோ கேட்கிறார்.
  4. 30கண்களின் ஒளி இருதயத்தைப் பூரிப்பாக்கும்; நற்செய்தி எலும்புகளைப்புஷ்டியாக்கும்.
  5. 31ஜீவனுக்கேதுவான கடிந்துகொள்ளுதலை ஏற்றுக்கொள்ளும் காது ஞானிகளிடத்தே தங்கும்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.