Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 66:18 in Tamil

என்இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.

Eniruthayaththil akkirama sinthai kondirunthaenaanaal, aandavar enakkus sevigodaar.

Download verse image

Psalm 66:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய இருதயத்தில் அக்கிரமசிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடுக்கமாட்டார்.
Open Tamil Contemporary Version
என் இருதயத்தில் பாவத்திற்கு இடமளித்திருந்தால், யெகோவா எனக்குச் செவிகொடுக்கமாட்டார்;
Tamil Easy Reading Version
என் இருதயம் தூய்மையாயிருந்தது. எனவே என் ஆண்டவர் நான் கூறியவற்றைக் கேட்டார்.

Psalm 66:18 in English

King James Version (KJV)
If I regard iniquity in my heart, the Lord will not hear [me:]
World English Bible (WEB)
If I cherished sin in my heart, the Lord wouldn’t have listened.
American Standard Version (ASV)
If I regard iniquity in my heart, The Lord will not hear:
Bible in Basic English (BBE)
I said in my heart, The Lord will not give ear to me:
Darby Translation (DBY)
Had I regarded iniquity in my heart, the Lord would not hear.
Webster's Bible (WBS)
If I regard iniquity in my heart, the LORD will not hear [me] :
Young's Literal Translation (YLT)
Iniquity, if I have seen in my heart, The Lord doth not hear.

Read in context

  1. 16தேவனுக்குப்பயந்தவர்களே, நீங்கள் எல்லாரும் வந்து கேளுங்கள்; அவர் என் ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன்.
  2. 17அவரை நோக்கி என் வாயினால் கூப்பிட்டேன், என் நாவினால் அவர் புகழப்பட்டார்.
  3. 18என்இருதயத்தில் அக்கிரம சிந்தை கொண்டிருந்தேனானால், ஆண்டவர் எனக்குச் செவிகொடார்.
  4. 19மெய்யாய்தேவன் எனக்குச் செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
  5. 20என் ஜெபத்தைத் தள்ளாமலும், தமது கிருபையை என்னைவிட்டு விலக்காமலும் இருந்த தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக. (நெகினோத் என்னும் வாத்தியத்தில் வாசிக்க இராகத்தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதப்பாட்டு.)
Read all of Psalm 66

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.