Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 37:16 in Tamil

மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,

Maegangal thongumbadi vaikkum niraiyaiyum, poorana njaanamullavarin arputhamaana seykaigalaiyum,

Download verse image

Job 37:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
மேகங்கள் தொங்கும்படி வைக்கும் எடையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
Open Tamil Contemporary Version
அவர் மேகங்களை எப்படி ஆகாயத்தில் தொங்கவிட்டிருக்கிறார் என்பதையும், பூரண அறிவுள்ளவரின் அதிசயங்களையும் நீர் அறிவீரோ?
Tamil Easy Reading Version
மேகங்கள் வானில் எவ்வாறு தொங்குகின்றன என்பது உனக்குத் தெரியுமா? தேவன் செய்த அற்புதமான காரியங்களுக்கு மேகங்கள் ஒரு எடுத்து காட்டு மட்டுமேயாகும்! அவற்றைப்பற்றிய யாவும் தேவனுக்குத் தெரியும்.

Job 37:16 in English

King James Version (KJV)
Dost thou know the balancings of the clouds, the wondrous works of him which is perfect in knowledge?
World English Bible (WEB)
Do you know the workings of the clouds, the wondrous works of him who is perfect in knowledge?
American Standard Version (ASV)
Dost thou know the balancings of the clouds, The wondrous works of him who is perfect in knowledge?
Bible in Basic English (BBE)
Have you knowledge of the balancings of the clouds, the wonders of him who has all wisdom?
Darby Translation (DBY)
Dost thou know about the balancings of the clouds, the wondrous works of him that is perfect in knowledge?
Webster's Bible (WBS)
Dost thou know the balancings of the clouds, the wondrous works of him who is perfect in knowledge?
Young's Literal Translation (YLT)
Dost thou know the balancings of a cloud? The wonders of the Perfect in knowledge?

Read in context

  1. 14யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
  2. 15தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ?
  3. 16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
  4. 17தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும்வகையையும் அறிவீரோ?
  5. 18வார்க்கப்பட்ட கண்ணாடியைப்போல் கெட்டியான ஆகாயமண்டலங்களை நீர் அவரோடேகூட இருந்து விரித்தீரோ?
Read all of Job 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.