Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 37:15 in Tamil

தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ?

Thaevan avaigalaith thittam panni, thammudaiya maegaththin minnalaip piragaasikkappannum vithaththai ariveero?

Download verse image

Job 37:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் அவைகளைத் திட்டமிட்டு, தம்முடைய மேகத்தின் மின்னலை மின்னச்செய்யும் விதத்தை அறிவீரோ?
Open Tamil Contemporary Version
இறைவன் மேகங்களை எவ்வாறு கட்டுப்படுத்தி தமது மின்னலை மின்னப் பண்ணுகிறார் என்று உமக்குத் தெரியுமா?
Tamil Easy Reading Version
யோபுவே, தேவன் எவ்வாறு மேகங்களை அடக்கியாள்கிறார் என்பது உனக்குத் தெரியுமா? அவரது மின்னலை எவ்வாறு தேவன் ஒளிவிட வைக்கிறார் என்பது உனக்குத் தெரியுமா?

Job 37:15 in English

King James Version (KJV)
Dost thou know when God disposed them, and caused the light of his cloud to shine?
World English Bible (WEB)
Do you know how God controls them, and causes the lightning of his cloud to shine?
American Standard Version (ASV)
Dost thou know how God layeth [his charge] upon them, And causeth the lightning of his cloud to shine?
Bible in Basic English (BBE)
Have you knowledge of God's ordering of his works, how he makes the light of his cloud to be seen?
Darby Translation (DBY)
Dost thou know how God hath disposed them, and how he causeth the lightning of his cloud to flash?
Webster's Bible (WBS)
Dost thou know when God disposed them, and caused the light of his cloud to shine?
Young's Literal Translation (YLT)
Dost thou know when God doth place them, And caused to shine the light of His cloud?

Read in context

  1. 13ஒன்றில் தண்டனையாகவும், ஒன்றில் தம்முடைய பூமிக்கு உபயோகமாகவும், ஒன்றில் கிருபையாகவும், அவைகளை வரப்பண்ணுகிறார்.
  2. 14யோபே, இதற்குச் செவிகொடும்; தரித்துநின்று தேவனுடைய ஆச்சரியமான கிரியைகளைத் தியானித்துப்பாரும்.
  3. 15தேவன் அவைகளைத் திட்டம் பண்ணி, தம்முடைய மேகத்தின் மின்னலைப் பிரகாசிக்கப்பண்ணும் விதத்தை அறிவீரோ?
  4. 16மேகங்கள் தொங்கும்படி வைக்கும் நிறையையும், பூரண ஞானமுள்ளவரின் அற்புதமான செய்கைகளையும்,
  5. 17தென்றலினால் அவர் பூமியை அமையப்பண்ணும்போது, உம்முடைய வஸ்திரங்கள் உஷ்ணமாயிருக்கும்வகையையும் அறிவீரோ?
Read all of Job 37

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.