Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:18 in Tamil

நீ பூமியில் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.

Nee poomiyil visaalangalai aaraaynthu arinthathundo? ivaigalaiyellaam nee arinthirunthaal sollu.

Download verse image

Job 38:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ பூமியின் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்.
Open Tamil Contemporary Version
பூமியின் அகன்ற வெளிகளை நீ விளங்கிக்கொண்டாயோ? இவைகளெல்லாம் உனக்குத் தெரியுமானால் எனக்குச் சொல்.
Tamil Easy Reading Version
யோபுவே, பூமி எவ்வளவு பெரிய தென்று நீ உண்மையில் அறிந்திருக்கிறாயா? நீ இவற்றை அறிந்திருந்தால், எனக்குக் கூறு.

Job 38:18 in English

King James Version (KJV)
Hast thou perceived the breadth of the earth? declare if thou knowest it all.
World English Bible (WEB)
Have you comprehended the earth in its width? Declare, if you know it all.
American Standard Version (ASV)
Hast thou comprehended the earth in its breadth? Declare, if thou knowest it all.
Bible in Basic English (BBE)
Have you taken note of the wide limits of the earth? Say, if you have knowledge of it all.
Darby Translation (DBY)
Hath thine understanding compassed the breadths of the earth? Declare if thou knowest it all.
Webster's Bible (WBS)
Hast thou perceived the breadth of the earth? declare if thou knowest it all.
Young's Literal Translation (YLT)
Thou hast understanding, Even unto the broad places of earth! Declare — if thou hast known it all.

Read in context

  1. 16நீ சமுத்திரத்தின் அடித்தலங்கள்மட்டும் புகுந்து, ஆழத்தின் அடியில் உலாவினதுண்டோ?
  2. 17மரணவாசல்கள் உனக்குத் திறந்ததுண்டோ? மரண இருளின் வாசல்களை நீ பார்த்ததுண்டோ?
  3. 18நீ பூமியில் விசாலங்களை ஆராய்ந்து அறிந்ததுண்டோ? இவைகளையெல்லாம் நீ அறிந்திருந்தால் சொல்லு.
  4. 19வெளிச்சம் வாசமாயிருக்கும் இடத்துக்கு வழியெங்கே? இருள் குடிகொண்டிருக்கும் ஸ்தானமெங்கே?
  5. 20அதின் எல்லை இன்னதென்று உனக்குத் தெரியுமோ? அதின் வீட்டுக் குப்போகிற பாதையை அறிந்திருக்கிறாயோ?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.