Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:28 in Tamil

மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?

Mazhaikku oru thagappanundo? paniththuligalai janippiththavar yaar?

Download verse image

Job 38:28 in other Tamil versions

Tamil Indian Revised Version
மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளைப் பிறப்பித்தவர் யார்?
Open Tamil Contemporary Version
மழைக்கு ஒரு தகப்பன் உண்டோ? பனித்துளிகளைப் பெற்றெடுத்தவர் யார்?
Tamil Easy Reading Version
யோபுவே, மழைக்குத் தகப்பன் (தந்தை) உண்டா? பனித்துளிகள் எங்கிருந்து தோன்றுகின்றன?

Job 38:28 in English

King James Version (KJV)
Hath the rain a father? or who hath begotten the drops of dew?
World English Bible (WEB)
Does the rain have a father? Or who fathers the drops of dew?
American Standard Version (ASV)
Hath the rain a father? Or who hath begotten the drops of dew?
Bible in Basic English (BBE)
Has the rain a father? or who gave birth to the drops of night mist?
Darby Translation (DBY)
Hath the rain a father? or who begetteth the drops of dew?
Webster's Bible (WBS)
Hath the rain a father? or who hath begotten the drops of the dew?
Young's Literal Translation (YLT)
Hath the rain a father? Or who hath begotten the drops of dew?

Read in context

  1. 26பூமியெங்கும் மனுஷர் குடியில்லாத இடத்திலும், மனுஷசஞ்சாரமில்லாத வனாந்தரத்திலும் மழையை வருஷிக்கப்பண்ணி,
  2. 27வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
  3. 28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?
  4. 29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
  5. 30ஜலம் கல்லுருவங்கொண்டுமறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.