Job 38:29 in Tamil
உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
Uraintha thanneer yaarudaiya vayitrilirunthu purappadugirathu? aagaayaththinudaiya uraintha paniyaip petravar yaar?
Job 38:29 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தின் உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
- Open Tamil Contemporary Version
- யாருடைய கருப்பையிலிருந்து பனிக்கட்டி வருகிறது? வானங்களிலிருந்து வரும் உறைபனியைப் பெற்றெடுக்கிறவர் யார்?
- Tamil Easy Reading Version
- யோபுவே, பனிக்கட்டிக்கு தாய் உண்டா? வானிலிருந்து விழும் உறை பனியைப் பிறப்பிக்கிறவர் யார்?
Job 38:29 in English
- King James Version (KJV)
- Out of whose womb came the ice? and the hoary frost of heaven, who hath gendered it?
- World English Bible (WEB)
- Whose womb did the ice come out of? Who has given birth to the gray frost of the sky?
- American Standard Version (ASV)
- Out of whose womb came the ice? And the hoary frost of heaven, who hath gendered it?
- Bible in Basic English (BBE)
- Out of whose body came the ice? and who gave birth to the cold mist of heaven?
- Darby Translation (DBY)
- Out of whose womb cometh the ice? and the hoary frost of heaven, who bringeth it forth?
- Webster's Bible (WBS)
- Out of whose womb came the ice? and the hoary frost of heaven, who hath gendered it?
- Young's Literal Translation (YLT)
- From whose belly came forth the ice? And the hoar-frost of the heavens, Who hath begotten it?
Read in context
- 27வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும், இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?
- 28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?
- 29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
- 30ஜலம் கல்லுருவங்கொண்டுமறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.
- 31அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்தசம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
Cross references
- Psalm 147:16–17 சங்கீதம் 147:16–17பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது கல்மழையைத் துணிக்கைகளாக அனுப்புகிறார்; அவருடைய குளிருக்கு முன்பாக நிற்பவன் யார்?
- Job 37:10 யோபு 37:10தம்முடைய சுவாசத்தினால் தேவன் குளிரைக் கொடுக்கிறார்; அப்பொழுது ஜலத்தின் மேற்பரப்பானது உறைந்துபோம்.
- Job 6:16 யோபு 6:16அவைகள் குளிர்காலப் பனிக்கட்டியினாலும், அதில் விழுந்திருக்கிற உறைந்த மழையினாலும் கலங்கலாகி,
- Job 38:8 யோபு 38:8கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.