Job 38:31 in Tamil
அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்தசம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
Arumeen natchaththiraththin sugirthasambanthaththai nee inaikkakkoodumo? allathu mirugaseerishaththin kattugalai avizhppaayo?
Job 38:31 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அறுமீன் நட்சத்திரத்தின் அழகின் ஒற்றுமையை நீ இணைக்கமுடியுமோ? அல்லது விண்மீன் குழுவை கலைப்பாயோ?
- Open Tamil Contemporary Version
- “அழகான கார்த்திகை நட்சத்திரத்தை நீ இணைக்கமுடியுமோ? மிருகசீரிட நட்சத்திரத்தைக் கட்டவிழ்க்க உன்னால் முடியுமோ?
- Tamil Easy Reading Version
- “நட்சத்திர கூட்டங்களை நீ இணைக்கக் கூடுமா? மிருக சீரிஷத்தின் கட்டை நீ அவிழ்க்க முடியுமா?
Job 38:31 in English
- King James Version (KJV)
- Canst thou bind the sweet influences of Pleiades, or loose the bands of Orion?
- World English Bible (WEB)
- “Can you bind the cluster of the Pleiades, or loosen the cords of Orion?
- American Standard Version (ASV)
- Canst thou bind the cluster of the Pleiades, Or loose the bands of Orion?
- Bible in Basic English (BBE)
- Are the bands of the Pleiades fixed by you, or are the cords of Orion made loose?
- Darby Translation (DBY)
- Canst thou fasten the bands of the Pleiades, or loosen the cords of Orion?
- Webster's Bible (WBS)
- Canst thou bind the sweet influences of Pleiades, or loose the bands of Orion?
- Young's Literal Translation (YLT)
- Dost thou bind sweet influences of Kimah? Or the attractions of Kesil dost thou open?
Read in context
- 29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
- 30ஜலம் கல்லுருவங்கொண்டுமறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.
- 31அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்தசம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
- 32இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
- 33வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
Cross references
- Amos 5:8 ஆமோஸ் 5:8அவர் அறுமீனையும் மிருகசீரிஷத்தையும் உண்டாக்கினவர்; அவர் மரண இருளை விடியற்காலமாக மாற்றி, பகலை இராத்திரியாக அந்தகாரப்படுத்துகிறவர்; அவர் சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவைகளைப் பூமியின் விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.
- Job 9:9 யோபு 9:9அவர் துருவச்சக்கர நட்சத்திரங்களையும், மிருகசீரிஷத்தையும், அறுமீனையும், தட்சண மண்டலங்களையும் உண்டாக்கினவர்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.