Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:30 in Tamil

ஜலம் கல்லுருவங்கொண்டுமறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.

Jalam kalluruvangondumarainthu, aazhaththin mugam kettiyaay urainthirukkirathae.

Download verse image

Job 38:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
தண்ணீர் பனிக்கட்டியாகி மறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாக உறைந்திருக்கிறதே.
Open Tamil Contemporary Version
தண்ணீர்கள் கல்லைப்போலவும், ஆழத்தின் மேற்பரப்பு உறைந்துபோகவும் செய்கிறவர் யார்?
Tamil Easy Reading Version
பாறையைப் போல் கடினமாக நீர் உறைகிறது. சமுத்திரத்தின் மேற்பரப்பும் உறைந்து போகிறது!

Job 38:30 in English

King James Version (KJV)
The waters are hid as [with] a stone, and the face of the deep is frozen.
World English Bible (WEB)
The waters become hard like stone, when the surface of the deep is frozen.
American Standard Version (ASV)
The waters hide themselves [and become] like stone, And the face of the deep is frozen.
Bible in Basic English (BBE)
The waters are joined together, hard as a stone, and the face of the deep is covered.
Darby Translation (DBY)
When the waters lie hidden as in stone, and the face of the deep holdeth fast together.
Webster's Bible (WBS)
The waters are hid as [with] a stone, and the face of the deep is frozen.
Young's Literal Translation (YLT)
As a stone waters are hidden, And the face of the deep is captured.

Read in context

  1. 28மழைக்கு ஒரு தகப்பனுண்டோ? பனித்துளிகளை ஜநிப்பித்தவர் யார்?
  2. 29உறைந்த தண்ணீர் யாருடைய வயிற்றிலிருந்து புறப்படுகிறது? ஆகாயத்தினுடைய உறைந்த பனியைப் பெற்றவர் யார்?
  3. 30ஜலம் கல்லுருவங்கொண்டுமறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.
  4. 31அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்தசம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
  5. 32இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.