Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:32 in Tamil

இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?

Iraasigalai athinathin kaalaththilae varappannuvaayo? thuruvachakkara natchaththiraththaiyum athais saerntha natchaththirangalaiyum vazhinadaththuvaayo?

Download verse image

Job 38:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
நட்சத்திரங்களை அதினதின் காலத்திலே வரவைப்பாயோ? துருவமண்டலத்தின் நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
Open Tamil Contemporary Version
விடிவெள்ளிக் கூட்டங்களை அதினதின் காலத்தில் கொண்டுவருவாயோ? சிம்மராசி நட்சத்திரத்தையும் அதின் கூட்டத்தையும் வழிநடத்த உன்னால் முடியுமோ?
Tamil Easy Reading Version
யோபுவே, நீ சரியான நேரங்களில் வின்மீன் கூட்டங்களை வெளிக்கொணர முடியுமா? (துருவச்சக்கர நட்சத்திரமும் அதைச் சார்ந்த நட்சத்திரங்களும்) கரடியை அதன் குட்டிகளோடு நீ வெளி நடத்த இயலுமா?

Job 38:32 in English

King James Version (KJV)
Canst thou bring forth Mazzaroth in his season? or canst thou guide Arcturus with his sons?
World English Bible (WEB)
Can you lead the constellations out in their season? Or can you guide the Bear with her cubs?
American Standard Version (ASV)
Canst thou lead forth the Mazzaroth in their season? Or canst thou guide the Bear with her train?
Bible in Basic English (BBE)
Do you make Mazzaroth come out in its right time, or are the Bear and its children guided by you?
Darby Translation (DBY)
Dost thou bring forth the constellations each in its season? or dost thou guide the Bear with her sons?
Webster's Bible (WBS)
Canst thou bring forth Mazzaroth in its season? or canst thou guide Arcturus with its sons?
Young's Literal Translation (YLT)
Dost thou bring out Mazzaroth in its season? And Aysh for her sons dost thou comfort?

Read in context

  1. 30ஜலம் கல்லுருவங்கொண்டுமறைந்து, ஆழத்தின் முகம் கெட்டியாய் உறைந்திருக்கிறதே.
  2. 31அறுமீன் நட்சத்திரத்தின் சுகிர்தசம்பந்தத்தை நீ இணைக்கக்கூடுமோ? அல்லது மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவிழ்ப்பாயோ?
  3. 32இராசிகளை அதினதின் காலத்திலே வரப்பண்ணுவாயோ? துருவச்சக்கர நட்சத்திரத்தையும் அதைச் சேர்ந்த நட்சத்திரங்களையும் வழிநடத்துவாயோ?
  4. 33வானத்தின் நியமங்களை நீ அறிவாயோ? அது பூமியையாளும் ஆளுகையை நீ திட்டம்பண்ணுவாயோ?
  5. 34ஏராளமான தண்ணீர் உன்மேல் சொரியவேணும் என்று உன் சத்தத்தை மேகங்கள்பரியந்தம் உயர்த்துவாயோ?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.