Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:6 in Tamil

அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லைவைத்தவர் யார்?

Athin aathaarangal ethinmael podappattathu? athin kodikkallaivaiththavar yaar?

Download verse image

Job 38:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
Open Tamil Contemporary Version
அதின் தூண்கள் எதன்மேல் அமைக்கப்பட்டிருக்கின்றன? அதின் மூலைக்கல்லை வைத்தவர் யார்?
Tamil Easy Reading Version
பூமியின் அஸ்திபாரம் எங்கு நிலைத்திருக்கிறது? அதன் முதற்கல்லை (கோடிக் கல்லை) வைத்தவர் யார்?

Job 38:6 in English

King James Version (KJV)
Whereupon are the foundations thereof fastened? or who laid the corner stone thereof;
World English Bible (WEB)
What were its foundations fastened on? Or who laid its cornerstone,
American Standard Version (ASV)
Whereupon were the foundations thereof fastened? Or who laid the corner-stone thereof,
Bible in Basic English (BBE)
On what were its pillars based, or who put down its angle-stone,
Darby Translation (DBY)
Whereupon were the foundations thereof sunken? or who laid its corner-stone,
Webster's Bible (WBS)
Upon what are the foundations of it fastened? or who laid its corner stone;
Young's Literal Translation (YLT)
On what have its sockets been sunk? Or who hath cast its corner-stone?

Read in context

  1. 4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
  2. 5அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
  3. 6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லைவைத்தவர் யார்?
  4. 7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
  5. 8கர்ப்பத்திலிருந்து உதிக்கிறது போல் சமுத்திரம் புரண்டுவந்தபோது, அதைக் கதவுகளால் அடைத்தவர் யார்?
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.