Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 38:5 in Tamil

அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.

Atharku alavu kuriththavar yaar? athinmael noolpottavar yaar? ithai nee arinthirunthaal sollu.

Download verse image

Job 38:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்.
Open Tamil Contemporary Version
அதின் அளவைக் குறித்தவர் யார்? அதின்மேல் அளவுநூலைப் பிடித்தது யார்? நீ சொல், உனக்குத் தெரிந்திருக்குமே!
Tamil Easy Reading Version
நீ அத்தனை கெட்டிக்காரனானால், உலகம் எவ்வளவு பெரிதாக இருக்க வேண்டுமென யார் முடிவெடுத்தவர்? அளவு நூலால் யார் உலகை அளந்தார்?

Job 38:5 in English

King James Version (KJV)
Who hath laid the measures thereof, if thou knowest? or who hath stretched the line upon it?
World English Bible (WEB)
Who determined its measures, if you know? Or who stretched the line on it?
American Standard Version (ASV)
Who determined the measures thereof, if thou knowest? Or who stretched the line upon it?
Bible in Basic English (BBE)
By whom were its measures fixed? Say, if you have wisdom; or by whom was the line stretched out over it?
Darby Translation (DBY)
Who set the measures thereof — if thou knowest? or who stretched a line upon it?
Webster's Bible (WBS)
Who hath laid the measures of it, if thou knowest? or who hath stretched the line upon it?
Young's Literal Translation (YLT)
Who placed its measures — if thou knowest? Or who hath stretched out upon it a line?

Read in context

  1. 3இப்போதும் புருஷனைப்போல் இடைகட்டிக்கொள்; நான் உன்னைக் கேட்பேன்; நீ எனக்கு உத்தரவு சொல்லு.
  2. 4நான் பூமியை அஸ்திபாரப்படுத்துகிறபோது நீ எங்கேயிருந்தாய்? நீ அறிவாளியானால் அதை அறிவி.
  3. 5அதற்கு அளவு குறித்தவர் யார்? அதின்மேல் நூல்போட்டவர் யார்? இதை நீ அறிந்திருந்தால் சொல்லு.
  4. 6அதின் ஆதாரங்கள் எதின்மேல் போடப்பட்டது? அதின் கோடிக்கல்லைவைத்தவர் யார்?
  5. 7அப்பொழுது விடியற்காலத்து நட்சத்திரங்கள் ஏகமாய்ப்பாடி, தேவ புத்திரர் எல்லாரும் கெம்பீரித்தார்களே.
Read all of Job 38

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.