Job 39:15 in Tamil
காலால் மிதிபட்டு உடைந்து போம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
Kaalaal mithibattu udainthu pom enpathaiyum, kaattumirugangal avaigalai mithiththuvidum enpathaiyum ninaikkirathillai.
Job 39:15 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- காலால் மிதிபட்டு உடைந்துபோகும் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
- Open Tamil Contemporary Version
- முட்டைகள் கால்கள்பட்டு நசுங்கிவிடும் என்றோ, காட்டு மிருகங்கள் அவற்றை மிதித்துவிடும் என்றோ அது எண்ணுகிறதில்லை.
- Tamil Easy Reading Version
- யாரேனும் அதன் முட்டைகளின்மேல் நடக்கக் கூடும் என்பதையோ, சில காட்டு விலங்குகள் அவற்றை உடைக்கக்கூடும் என்பதையோ தீக்கோழி மறந்துவிடுகிறது.
Job 39:15 in English
- King James Version (KJV)
- And forgetteth that the foot may crush them, or that the wild beast may break them.
- World English Bible (WEB)
- and forgets that the foot may crush them, or that the wild animal may trample them.
- American Standard Version (ASV)
- And forgetteth that the foot may crush them, Or that the wild beast may trample them.
- Bible in Basic English (BBE)
- Without a thought that they may be crushed by the foot, and broken by the beasts of the field?
- Darby Translation (DBY)
- And forgetteth that the foot may crush them, or that the beast of the field may trample them.
- Webster's Bible (WBS)
- And forgetteth that the foot may crush them, or that the wild beast may break them.
- Young's Literal Translation (YLT)
- And she forgetteth that a foot may press it, And a beast of the field tread it down.
Read in context
- 13தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?
- 14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
- 15காலால் மிதிபட்டு உடைந்து போம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
- 16அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காதகடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.
- 17தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.