Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:17 in Tamil

தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.

Thaevan atharkup puththiyaik kodaamal, njaanaththai vilakkivaiththaar.

Download verse image

Job 39:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவன் அதற்குப் புத்தியைக் கொடுக்காமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.
Open Tamil Contemporary Version
ஏனெனில், இறைவன் அதற்கு ஞானத்தை கொடுக்கவில்லை; நல்லுணர்வையும் கொடுக்கவில்லை.
Tamil Easy Reading Version
ஏனெனில், நான் (தேவன்) தீக்கோழிக்கு ஞானத்தைக் கொடுக்கவில்லை. தீக்கோழி முட்டாள்தனமானது, நான் அதனை அவ்வாறு படைத்திருக்கிறேன்.

Job 39:17 in English

King James Version (KJV)
Because God hath deprived her of wisdom, neither hath he imparted to her understanding.
World English Bible (WEB)
because God has deprived her of wisdom, neither has he imparted to her understanding.
American Standard Version (ASV)
Because God hath deprived her of wisdom, Neither hath he imparted to her understanding.
Bible in Basic English (BBE)
For God has taken wisdom from her mind, and given her no measure of knowledge.
Darby Translation (DBY)
For God hath deprived her of wisdom, and hath not furnished her with understanding.
Webster's Bible (WBS)
Because God hath withheld wisdom from her, neither hath he imparted to her understanding.
Young's Literal Translation (YLT)
For God hath caused her to forget wisdom, And He hath not given a portion To her in understanding:

Read in context

  1. 15காலால் மிதிபட்டு உடைந்து போம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
  2. 16அது தன் குஞ்சுகள் தன்னுடையதல்லாததுபோல அவைகளைக் காக்காதகடினகுணமுள்ளதாயிருக்கும்; அவைகளுக்காக அதற்குக் கவலையில்லாதபடியினால் அது பட்ட வருத்தம் விருதாவாம்.
  3. 17தேவன் அதற்குப் புத்தியைக் கொடாமல், ஞானத்தை விலக்கிவைத்தார்.
  4. 18அது செட்டை விரித்து எழும்பும்போது, குதிரையையும் அதின்மேல் ஏறியிருக்கிறவனையும் அலட்சியம்பண்ணும்.
  5. 19குதிரைக்கு நீ வீரியத்தைக் கொடுத்தாயோ? அதின் தொண்டையில் குமுறலை வைத்தாயோ?
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.