Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:13 in Tamil

தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?

Theekkuruvigal thangal settaigalai asaivaatti odugira ottam, naarai than settaigalaalum iragugalaalum parakkiratharkus samaanamallavo?

Download verse image

Job 39:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீக்குருவிகள் தங்கள் இறக்கைகளை அடித்து ஓடுகிற ஓட்டம், நாரை தன் இறக்கைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?
Open Tamil Contemporary Version
“தீக்கோழி தன் சிறகுகளைச் சந்தோஷத்தோடு விரித்தாலும், நாரையின் சிறகுகளுடனும் சிறகுகளுடனும் அதை ஒப்பிட முடியாது.
Tamil Easy Reading Version
“தீக்கோழி வியப்புற்று அதன் சிறகுகளை அடிக்கும். ஆனால் தீக்‌கோழியால் பறக்க முடியாது, தீக்கோழியின் சிறகுகள் கொக்கின் சிறகுகளைப் போன்றவை அல்ல.

Job 39:13 in English

King James Version (KJV)
[Gavest thou] the goodly wings unto the peacocks? or wings and feathers unto the ostrich?
World English Bible (WEB)
“The wings of the ostrich wave proudly, but are they the feathers and plumage of love?
American Standard Version (ASV)
The wings of the ostrich wave proudly; [But] are they the pinions and plumage of love?
Bible in Basic English (BBE)
Is the wing of the ostrich feeble, or is it because she has no feathers,
Darby Translation (DBY)
The wing of the ostrich beats joyously — But is it the stork's pinion and plumage?
Webster's Bible (WBS)
[Gavest thou] the goodly wings to the peacocks? or wings and feathers to the ostrich!
Young's Literal Translation (YLT)
The wing of the rattling ones exulteth, Whether the pinion of the ostrich or hawk.

Read in context

  1. 11அது அதிக பெலமுள்ளதென்று நீ நம்பி அதினிடத்தில் வேலை வாங்குவாயோ?
  2. 12உன் தானியத்தை அது உன் வீட்டில் கொண்டுவந்து, உன் களஞ்சியத்தில் சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
  3. 13தீக்குருவிகள் தங்கள் செட்டைகளை அசைவாட்டி ஓடுகிற ஓட்டம், நாரை தன் செட்டைகளாலும் இறகுகளாலும் பறக்கிறதற்குச் சமானமல்லவோ?
  4. 14அது தன் முட்டைகளைத் தரையிலே இட்டு, அவைகளை மணலிலே அனலுறைக்க வைத்துவிட்டுப்போய்,
  5. 15காலால் மிதிபட்டு உடைந்து போம் என்பதையும், காட்டுமிருகங்கள் அவைகளை மிதித்துவிடும் என்பதையும் நினைக்கிறதில்லை.
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.