Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:7 in Tamil

அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.

Athu pattanaththin iraichalai alatchiyambanni, ottugiravanudaiya kookkuralai mathikkirathillai.

Download verse image

Job 39:7 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்செய்து, ஓட்டுகிறவனுடைய சத்தத்தை மதிக்கிறதில்லை.
Open Tamil Contemporary Version
அது பட்டணத்துச் சந்தடியை அலட்சியம் பண்ணுகிறது; ஓட்டுகிறவனுடைய சத்தத்தை அது கேட்பதில்லை.
Tamil Easy Reading Version
காட்டுக் கழுதைகள் இரைச்சலான ஊர்களை நோக்கி சிரிக்கும். ஒருவனும் அவற்றை அடக்கியாள முடியாது.

Job 39:7 in English

King James Version (KJV)
He scorneth the multitude of the city, neither regardeth he the crying of the driver.
World English Bible (WEB)
He scorns the tumult of the city, neither does he hear the shouting of the driver.
American Standard Version (ASV)
He scorneth the tumult of the city, Neither heareth he the shoutings of the driver.
Bible in Basic English (BBE)
He makes sport of the noise of the town; the voice of the driver does not come to his ears;
Darby Translation (DBY)
He laugheth at the tumult of the city, and heareth not the shouts of the driver;
Webster's Bible (WBS)
He scorneth the multitude of the city, neither regardeth he the crying of the driver.
Young's Literal Translation (YLT)
He doth laugh at the multitude of a city, The cries of an exactor he heareth not.

Read in context

  1. 5காட்டுக்கழுதையைத் தன்னிச்சையாய்த் திரியவிட்டவர் யார்? அந்தக் காட்டுக்கழுதையின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
  2. 6அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.
  3. 7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.
  4. 8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.
  5. 9காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.