Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:5 in Tamil

இப்பொழுதோ துன்பம் உமக்குநேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.

Ippozhutho thunpam umakkunaerittabadiyinaal aayaasappadugireer; athu ummaith thottathinaal kalangugireer.

Download verse image

Job 4:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
இப்பொழுதோ துன்பம் உமக்கு சம்பவித்ததினால் சோர்ந்துபோகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
Open Tamil Contemporary Version
இப்பொழுது உனக்கு கஷ்டம் வந்தபோது, கலங்கிவிட்டாய்; அது உன்னைத் தாக்கியதும் நீ மனங்கலங்கிப் போனாய்.
Tamil Easy Reading Version
ஆனால் இப்போது உனக்குத் தொல்லைகள் நேர்கின்றன, நீ துணிவிழக்கிறாய். தொல்லைகள் உன்னைத் தாக்குகின்றன, நீ கலங்கிப்போகிறாய்!

Job 4:5 in English

King James Version (KJV)
But now it is come upon thee, and thou faintest; it toucheth thee, and thou art troubled.
World English Bible (WEB)
But now it has come to you, and you faint. It touches you, and you are troubled.
American Standard Version (ASV)
But now it is come unto thee, and thou faintest; It toucheth thee, and thou art troubled.
Bible in Basic English (BBE)
But now it has come on you and it is a weariness to you; you are touched by it and your mind is troubled.
Darby Translation (DBY)
But now it is come upon thee, and thou grievest; it toucheth thee, and thou art troubled.
Webster's Bible (WBS)
But now it hath come upon thee, and thou faintest; it toucheth thee, and thou art troubled.
Young's Literal Translation (YLT)
But now, it cometh in unto thee, And thou art weary; It striketh unto thee, and thou art troubled.

Read in context

  1. 3இதோ, நீர அநேகருக்குப் புத்தி சொல்லி, இளைத்த கைகளைத் திடப்படுத்தினீர்.
  2. 4விழுகிறவனை உம்முடைய வாரத்தைகளால் நிற்கப்பண்ணி, தள்ளாடுகிற முழங்கால்களைப் பலப்படுத்தினீர்.
  3. 5இப்பொழுதோ துன்பம் உமக்குநேரிட்டபடியினால் ஆயாசப்படுகிறீர்; அது உம்மைத் தொட்டதினால் கலங்குகிறீர்.
  4. 6உம்முடைய தேவபக்தி உம்முடைய உறுதியாயும், உம்முடைய வழிகளின் உத்தமம் உம்முடைய நம்பிக்கையாயும் இருக்கவேண்டியதல்லவோ?
  5. 7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப் பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.