Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 16:5 in Tamil

ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.

Aanaalum naan en vaayinaal ungalukkuth thidansolluvaen, en uthadugalin asaivu ungal thukkaththai aatrum.

Download verse image

Job 16:5 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்கு தைரியம் சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
Open Tamil Contemporary Version
ஆனால் என் வாயினால் உங்களைத் தைரியப்படுத்துவேன், என் உதடுகளிலிருந்து வரும் ஆறுதல் உங்கள் துன்பத்தை ஆற்றும்.
Tamil Easy Reading Version
நான் கூறும் காரணங்களால் உங்களுக்கு உற்சாகமூட்டி உங்களுக்கு நம்பிக்கையளிக்க முடியும்.

Job 16:5 in English

King James Version (KJV)
[But] I would strengthen you with my mouth, and the moving of my lips should asswage [your grief].
World English Bible (WEB)
but I would strengthen you with my mouth. The solace of my lips would relieve you.
American Standard Version (ASV)
[But] I would strengthen you with my mouth, And the solace of my lips would assuage [your grief].
Bible in Basic English (BBE)
I might give you strength with my mouth, and not keep back the comfort of my lips.
Darby Translation (DBY)
[But] I would encourage you with my mouth, and the solace of my lips should assuage [your pain].
Webster's Bible (WBS)
[But] I would strengthen you with my mouth and the moving of my lips should assuage [your grief] .
Young's Literal Translation (YLT)
I might harden you with my mouth, And the moving of my lips might be sparing.

Read in context

  1. 3காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ? இப்படி நீ உத்தரவுசொல்ல உனக்குத் துணிவு உண்டானதென்ன?
  2. 4உங்களைப்போல நானும் பேசக்கூடும்; நான் இருக்கும் நிலைமையில் நீங்கள் இருந்தால், நான் உங்களுக்கு விரோதமாக வார்த்தைகளைக் கோத்து, உங்களுக்கு எதிரே என் தலையைத் துலுக்கவுங்கூடும்.
  3. 5ஆனாலும் நான் என் வாயினால் உங்களுக்குத் திடன்சொல்லுவேன், என் உதடுகளின் அசைவு உங்கள் துக்கத்தை ஆற்றும்.
  4. 6நான் பேசினாலும் என் துக்கம் ஆறாது; நான் பேசாமலிருந்தாலும் எனக்கு என்ன ஆறுதல்?
  5. 7இப்போது அவர் என்னை இளைத்துப்போகச் செய்தார்; என் கூட்டத்தையெல்லாம் பாழாக்கினீர்.
Read all of Job 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.