Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 4:9 in Tamil

தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.

Thaevanudaiya suvaasaththinaalae avarkal azhinthu, avarudaiya naasiyin kaatrinaalae nirmoolamaagiraarkal.

Job 4:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
Open Tamil Contemporary Version
இறைவனின் சுவாசத்தினால் அவர்கள் அழிந்து, அவருடைய மூக்கின் காற்றினாலே அழிகிறார்கள்.
Tamil Easy Reading Version
தேவனுடைய சுவாசம் அந்த ஜனங்களைக் கொல்கிறது. தேவனுடைய நாசியின் காற்று அவர்களை அழிக்கிறது.

Job 4:9 in English

King James Version (KJV)
By the blast of God they perish, and by the breath of his nostrils are they consumed.
World English Bible (WEB)
By the breath of God they perish. By the blast of his anger are they consumed.
American Standard Version (ASV)
By the breath of God they perish, And by the blast of his anger are they consumed.
Bible in Basic English (BBE)
By the breath of God destruction takes them, and by the wind of his wrath they are cut off.
Darby Translation (DBY)
By the breath of God they perish, and by the blast of his nostrils are they consumed.
Webster's Bible (WBS)
By the blast of God they perish, and by the breath of his nostrils are they consumed.
Young's Literal Translation (YLT)
From the breath of God they perish, And from the spirit of His anger consumed.

Read in context

  1. 7குற்றமில்லாமல் அழிந்தவன் உண்டோ? சன்மார்க்கர் அதம்பண்ணப் பட்டது எப்போ? இதை நினைத்துப்பாரும்.
  2. 8நான் கண்டிருக்கிறபடி, அநியாயத்தை உழுது, தீவினையை விதைத்தவர்கள், அதையே அறுக்கிறார்கள்.
  3. 9தேவனுடைய சுவாசத்தினாலே அவர்கள் அழிந்து, அவருடைய நாசியின் காற்றினாலே நிர்மூலமாகிறார்கள்.
  4. 10சிங்கத்தின் கெர்ச்சிப்பும், துஷ்ட சிங்கத்தின் முழக்கமும் அடங்கும்; பாலசிங்கங்களின் பற்களும் தகர்ந்து போம்.
  5. 11கிழச்சிங்கம் இரையில்லாமையால் மாண்டுபோம், பாலசிங்கங்கள் சிதறுண்டுபோம்.
Read all of Job 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.