Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 39:8 in Tamil

அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.

Athu malaigalilae than maeychalaik kandubidiththu, sagalavithap pachaippoondugalaiyum thaediththiriyum.

Download verse image

Job 39:8 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, எல்லாவிதப் பச்சைத் தாவரங்களையும் தேடித்திரியும்.
Open Tamil Contemporary Version
அது மலைகளைத் தனது மேய்ச்சலிடமாக்குகிறது; அங்கு பச்சைத் தாவரங்களைத் தேடி அலைகிறது.
Tamil Easy Reading Version
காட்டுக் கழுதைகள் மலைகளில் வாழும். அவை அவற்றின் மேய்ச்சலிடம். அங்கு அவை உண்பதற்கு இரைத் தேடும்.

Job 39:8 in English

King James Version (KJV)
The range of the mountains [is] his pasture, and he searcheth after every green thing.
World English Bible (WEB)
The range of the mountains is his pasture. He searches after every green thing.
American Standard Version (ASV)
The range of the mountains is his pasture, And he searcheth after every green thing.
Bible in Basic English (BBE)
He goes looking for his grass-lands in the mountains, searching out every green thing.
Darby Translation (DBY)
The range of the mountains is his pasture, and he searcheth after every green thing.
Webster's Bible (WBS)
The range of the mountains [is] his pasture, and he searcheth after every green thing.
Young's Literal Translation (YLT)
The range of mountains [is] his pasture, And after every green thing he seeketh.

Read in context

  1. 6அதற்கு நான் வனாந்தரத்தை வீடாகவும், உவர்நிலத்தை வாசஸ்தலமாகவும் கொடுத்தேன்.
  2. 7அது பட்டணத்தின் இரைச்சலை அலட்சியம்பண்ணி, ஓட்டுகிறவனுடைய கூக்குரலை மதிக்கிறதில்லை.
  3. 8அது மலைகளிலே தன் மேய்ச்சலைக் கண்டுபிடித்து, சகலவிதப் பச்சைப்பூண்டுகளையும் தேடித்திரியும்.
  4. 9காண்டாமிருகம் உன்னிடத்தில் சேவிக்கச் சம்மதிக்குமோ? அது உன் முன்னணைக்கு முன்பாக இராத்தங்குமோ?
  5. 10படைச்சால்களை உழ நீ காண்டாமிருகத்தைக் கயிறுபோட்டு ஏரிலேபூட்டுவாயோ? அது உனக்கு இசைந்துபரம்படிக்குமோ?
Read all of Job 39

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.