Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:20 in Tamil

காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.

Kaattumirugangal yaavum vilaiyaadugira malaigal atharku maeychalai vilaivikkum.

Download verse image

Job 40:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
காட்டுமிருகங்கள் அனைத்தும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
Open Tamil Contemporary Version
குன்றுகள் விளைச்சலைக் கொடுக்கும்; காட்டு விலங்குகளெல்லாம் அதனருகில் விளையாடும்.
Tamil Easy Reading Version
காட்டு மிருகங்கள் விளையாடும் மலைகளில் வளரும் புல்லைப் பிகெமோத் தின்கிறது.

Job 40:20 in English

King James Version (KJV)
Surely the mountains bring him forth food, where all the beasts of the field play.
World English Bible (WEB)
Surely the mountains produce food for him, where all the animals of the field play.
American Standard Version (ASV)
Surely the mountains bring him forth food, Where all the beasts of the field do play.
Bible in Basic English (BBE)
He takes the produce of the mountains, where all the beasts of the field are at play.
Darby Translation (DBY)
For the mountains bring him forth food, where all the beasts of the field play.
Webster's Bible (WBS)
Surely the mountains bring him forth food, where all the beasts of the field play.
Young's Literal Translation (YLT)
For food do mountains bear for him, And all the beasts of the field play there.

Read in context

  1. 18அதின் எலும்புகள் கெட்டியான வெண்கலத்தைப்போலவும், அதின் அஸ்திகள் இருப்புக் கம்பிகளைப்போலவும் இருக்கிறது.
  2. 19அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
  3. 20காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
  4. 21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
  5. 22தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.