Job 41:23 in Tamil
அதின் உடற்கூறுகள், அசையாதகெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
Athin udarkoorugal, asaiyaathagettiyaay ondrodondru ottikkondirukkum.
Job 41:23 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அதின் உடல் அடுக்குகள், அசையாத கெட்டியாக ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
- Open Tamil Contemporary Version
- அதின் தசை மடிப்புகள் அசைக்க முடியாதபடி ஒன்றோடொன்று இறுக்கமாக இணைக்கப்பட்டிருக்கின்றன.
- Tamil Easy Reading Version
- அதன் தோலில் மிருதுவான பகுதி கிடையாது. அது இரும்பைப்போல கடினமானது.
Job 41:23 in English
- King James Version (KJV)
- The flakes of his flesh are joined together: they are firm in themselves; they cannot be moved.
- World English Bible (WEB)
- The flakes of his flesh are joined together. They are firm on him. They can’t be moved.
- American Standard Version (ASV)
- The flakes of his flesh are joined together: They are firm upon him; they cannot be moved.
- Bible in Basic English (BBE)
- The plates of his flesh are joined together, fixed, and not to be moved.
- Darby Translation (DBY)
- The flakes of his flesh are joined together: they are fused upon him, they cannot be moved.
- Webster's Bible (WBS)
- The flakes of his flesh are joined together: they are firm in themselves; they cannot be moved.
- Young's Literal Translation (YLT)
- The flakes of his flesh have adhered — Firm upon him — it is not moved.
Read in context
- 21அதின் சுவாசம் கரிகளைக் கொளுத்தும், அதின் வாயிலிருந்து ஜுவாலை புறப்படும்.
- 22அதின் கழுத்திலே பெலன் குடிகொண்டிருக்கும்; பயங்கரம் அதற்கு முன் கூத்தாடும்.
- 23அதின் உடற்கூறுகள், அசையாதகெட்டியாய் ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டிருக்கும்.
- 24அதின் நெஞ்சு கல்லபைபோலவும், எந்திரத்தின் அடிக்கல்லைப்போலவும் கெட்டியாயிருக்கும்.
- 25அது எழும்பும்போது பலசாலிகள் அஞ்சி பயத்தினால் மயங்கித் திகைப்பார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.