Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 7:12 in Tamil

தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?

Thaevareer enmael kaaval vaikkiratharku naan samuththiramo? naan oru thimingilamo?

Download verse image

Job 7:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?
Open Tamil Contemporary Version
நீர் என்மேல் காவல் வைத்திருப்பதற்கு நான் கடலா? அல்லது ஆழங்களில் இருக்கிற பெரிய விலங்கா?
Tamil Easy Reading Version
தேவனே, ஏன் எனக்குக் காவலாயிருக்கிறீர்? நான் கடலா, கடல் அரக்கனா?

Job 7:12 in English

King James Version (KJV)
[Am] I a sea, or a whale, that thou settest a watch over me?
World English Bible (WEB)
Am I a sea, or a sea monster, that you put a guard over me?
American Standard Version (ASV)
Am I a sea, or a sea-monster, That thou settest a watch over me?
Bible in Basic English (BBE)
Am I a sea, or a sea-beast, that you put a watch over me?
Darby Translation (DBY)
Am I a sea, or a sea-monster, that thou settest a watch over me?
Webster's Bible (WBS)
[Am] I a sea, or a whale, that thou settest a watch over me?
Young's Literal Translation (YLT)
A sea -[monster] am I, or a dragon, That thou settest over me a guard?

Read in context

  1. 10இனி தன் வீட்டுக்குத் திரும்பான், அவன் ஸ்தலம் இனி அவனை அறியாது.
  2. 11ஆகையால் நான் என் வாயை அடக்காமல், என் ஆவியின் வேதனையினால் பேசி, என் ஆத்துமத்தின் கசப்பினால் அங்கலாய்ப்பேன்.
  3. 12தேவரீர் என்மேல் காவல் வைக்கிறதற்கு நான் சமுத்திரமோ? நான் ஒரு திமிங்கிலமோ?
  4. 13என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,
  5. 14நீர் சொப்பனங்களால் என்னைக் கலங்கப்பண்ணி, தரிசனங்களால் எனக்குத் திகிலுண்டாக்குகிறீர்.
Read all of Job 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.