Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 40:21 in Tamil

அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.

Athu nizhalulla sedigalin keezhum, naanalin maraivilum, ulaiyilum paduththukkollum.

Download verse image

Job 40:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.
Open Tamil Contemporary Version
அது தாமரையின் கீழும், நாணலின் மறைவில் சேற்றிலும் படுத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
தாமரைக் கொடிகளின் கீழே பிகெமோத் படுத்திருக்கிறது. அது உளையிலுள்ள (சேற்றிலுள்ள) நாணல்களின் கீழ் மறைந்துக்கொள்ளும்.

Job 40:21 in English

King James Version (KJV)
He lieth under the shady trees, in the covert of the reed, and fens.
World English Bible (WEB)
He lies under the lotus trees, in the covert of the reed, and the marsh.
American Standard Version (ASV)
He lieth under the lotus-trees, In the covert of the reed, and the fen.
Bible in Basic English (BBE)
He takes his rest under the trees of the river, and in the pool, under the shade of the water-plants.
Darby Translation (DBY)
He lieth under lotus-bushes, in the covert of the reed and fen:
Webster's Bible (WBS)
He lieth under the shady trees, in the covert of the reed, and fens.
Young's Literal Translation (YLT)
Under shades he lieth down, In a secret place of reed and mire.

Read in context

  1. 19அது தேவனுடைய கிரியைகளில் பிரதானமான ஒரு கிரியை, அதை உண்டாக்கினவர் அதற்கு ஒரு பட்டயத்தையும் கொடுத்தார்.
  2. 20காட்டுமிருகங்கள் யாவும் விளையாடுகிற மலைகள் அதற்கு மேய்ச்சலை விளைவிக்கும்.
  3. 21அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
  4. 22தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்துகொள்ளும்.
  5. 23இதோ, நதி புரண்டுவந்தாலும் அது பயந்தோடாது; யோர்தான் நதியத்தனை தண்ணீர் அதின் முகத்தில் மோதினாலும் அது அசையாமலிருக்கும்.
Read all of Job 40

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.