Psalm 55:8 in Tamil
பெருங்காற்றுக்கும் புசலுக்கும்தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
Perungaatrukkum pusalukkumthappath theeviriththukkolluvaen endraen.
Psalm 55:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- பெருங்காற்றுக்கும் புயலுக்கும் தப்ப விரைந்து செல்வேன் என்றேன்.
- Open Tamil Contemporary Version
- கடும் காற்றுக்கும் புயலுக்கும் தப்பிக்கும்படி விரைந்து செல்வேன்” என்றேன்.
- Tamil Easy Reading Version
- நான் ஓடி தப்பித்துக்கொள்வேன். துன்பங்களாகிய புயலிலிருந்து ஓடிவிடுவேன்.
Psalm 55:8 in English
- King James Version (KJV)
- I would hasten my escape from the windy storm [and] tempest.
- World English Bible (WEB)
- “I would hurry to a shelter from the stormy wind and storm.”
- American Standard Version (ASV)
- I would haste me to a shelter From the stormy wind and tempest.
- Bible in Basic English (BBE)
- I would quickly take cover from the driving storm and from the violent wind.
- Darby Translation (DBY)
- I would hasten my escape from the stormy wind, from the tempest.
- Webster's Bible (WBS)
- I would hasten my escape from the windy storm [and] tempest.
- Young's Literal Translation (YLT)
- I hasten escape for myself, From a rushing wind, from a whirlwind.
Read in context
- 6அப்பொழுது நான்: ஆ, எனக்குப் புறாவைப்போல் சிறகுகள் இருந்தால், நான் பறந்துபோய் இளைப்பாறுவேன்.
- 7நான் தூரத்தில் அலைந்து திரிந்து வனாந்தரத்தில் தங்கியிருப்பேன். (சேலா.)
- 8பெருங்காற்றுக்கும் புசலுக்கும்தப்பத் தீவிரித்துக்கொள்ளுவேன் என்றேன்.
- 9ஆண்டவரே, அவர்களை அழித்து, அவர்கள் பாஷையைப் பிரிந்துபோகப்பண்ணும்; கொடுமையையும் சண்டையையும் நகரத்திலே கண்டேன்;
- 10அவைகள் இரவும் பகலும் அதின் மதில்கள்மேல் சுற்றித்திரிகிறது; அக்கிரமமும் வாதையும் அதின் நடுவில் இருக்கிறது;
Cross references
- Isaiah 4:6 ஏசாயா 4:6பகலிலே வெயிலுக்கு நிழலாகவும், பெருங்காற்றுக்கும் மழைக்கும் அடைக்கலமாகவும், மறைவிடமாகவும், ஒரு கூடாரம் உண்டாயிருக்கும்.
- Matthew 7:25–27 மத்தேயு 7:25–27பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏன்னென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.
- Psalm 18:4 சங்கீதம் 18:4மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது; துர்ச்சனப்பிரவாகம் என்னைப் பயப்படுத்தினது.
- Isaiah 17:12–13 ஏசாயா 17:12–13ஐயோ! கடல்கள் கொந்தளிக்கிறதுபோல கொந்தளிக்கிற அநேக ஜனங்களின் திரளும், பலத்த தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைகிற ஜனக்கூட்டங்களின் அமளியும் உண்டாயிருக்கிறது. ஜனக்கூட்டங்கள் திரளான தண்ணீர்கள் இரைகிறதுபோல இரைந்தாலும், அவர்களை அவர் அதட்டுவார்; அவர்கள் தூரமாய் ஓடிப்போவார்கள்; மலைகளிலே காற்றினால் பறக்கடிக்கிற பதரைப்போலவும், சுழல்காற்றிலே அகப்பட்ட துரும்பைப்போலவும் துரத்தப்படுவார்கள்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.