Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:10 in Tamil

அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?

Athai ezhuppaththakka thairiyavaan illaathirukka, enakku munpaaga nirpavan yaar?

Download verse image

Job 41:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதை எழுப்பக்கூடிய தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
Open Tamil Contemporary Version
அதை எழுப்ப தைரியமுள்ளவன் இல்லை. அப்படியிருக்க என்னை எதிர்த்துநிற்க யாரால் முடியும்?
Tamil Easy Reading Version
அதனை எழுப்பிக் கோபமுறுத்த எந்த மனிதனுக்கும் தைரியம் (துணிவு) இல்லை. “ஒருவனும் என்னை எதிர்த்து நிற்கமுடியாது!

Job 41:10 in English

King James Version (KJV)
None [is so] fierce that dare stir him up: who then is able to stand before me?
World English Bible (WEB)
None is so fierce that he dare stir him up. Who then is he who can stand before me?
American Standard Version (ASV)
None is so fierce that he dare stir him up; Who then is he that can stand before me?
Bible in Basic English (BBE)
He is so cruel that no one is ready to go against him. Who then is able to keep his place before me?
Darby Translation (DBY)
None is so bold as to stir him up; and who is he that will stand before me?
Webster's Bible (WBS)
None [is so] fierce that he dare rouse him: who then is able to stand before me?
Young's Literal Translation (YLT)
None so fierce that he doth awake him, And who [is] he before Me stationeth himself?

Read in context

  1. 8அதின்மேல் உன் கையைப்போடு, யுத்தத்தை நினைத்துக்கொள்; இனி அப்படிச் செய்யத் துணியமாட்டாய்.
  2. 9இதோ, அதைப் பிடிக்கலாம் என்று நம்பினவன் மோசம்போய், அதைப் பார்த்தவுடனே விழுவான் அல்லவோ?
  3. 10அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
  4. 11தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
  5. 12அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.