Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 41:12 in Tamil

அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.

Athin angangalum, athin veeriyamum, athin udal isaivin naerththiyum innathendru naan sollaamal maraikkamaattaen.

Download verse image

Job 41:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் உறுப்புகளும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் அழகும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
Open Tamil Contemporary Version
“இப்பொழுது நான் லிவியாதானின் கால்களைப்பற்றியும், அதின் பலத்தைப் பற்றியும், வசீகரத் தோற்றத்தைப்பற்றியும் பேசத் தவறமாட்டேன்.
Tamil Easy Reading Version
“யோபுவே, லிவியாதானின் கால்களைப் பற்றியும் அதன் வலிமை, அழகிய வடிவம் ஆகியற்றைப் பற்றியும் நான் உனக்குக் கூறுவேன்.

Job 41:12 in English

King James Version (KJV)
I will not conceal his parts, nor his power, nor his comely proportion.
World English Bible (WEB)
“I will not keep silence concerning his limbs, nor his mighty strength, nor his goodly frame.
American Standard Version (ASV)
I will not keep silence concerning his limbs, Nor his mighty strength, nor his goodly frame.
Bible in Basic English (BBE)
I will not keep quiet about the parts of his body, or about his power, and the strength of his frame.
Darby Translation (DBY)
I will not be silent as to his parts, the story of his power, and the beauty of his structure.
Webster's Bible (WBS)
I will not conceal his parts, nor his power, nor his comely proportion.
Young's Literal Translation (YLT)
I do not keep silent concerning his parts, And the matter of might, And the grace of his arrangement.

Read in context

  1. 10அதை எழுப்பத்தக்க தைரியவான் இல்லாதிருக்க, எனக்கு முன்பாக நிற்பவன் யார்?
  2. 11தனக்குப் பதில்கொடுக்கப்படும்படி, முந்தி எனக்குக் கொடுத்தவன் யார்? வானத்தின் கீழுள்ளவைகள் எல்லாம் என்னுடையவைகள்.
  3. 12அதின் அங்கங்களும், அதின் வீரியமும், அதின் உடல் இசைவின் நேர்த்தியும் இன்னதென்று நான் சொல்லாமல் மறைக்கமாட்டேன்.
  4. 13அது மூடியிருக்கிற அதின் போர்வையைக் கிளப்பக்கூடியவன் யார்? அதின் இரண்டு தாடைகளின் நடுவே கடிவாளம் போடத்தக்கவன் யார்?
  5. 14அதின் முகத்தின் கதவைத் திறக்கக்கூடியவன் யார்? சுற்றிலுமிருக்கிற அதின் பற்கள் பயங்கரமானவைகள்.
Read all of Job 41

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.